கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள்
From Wikipedia, the free encyclopedia
கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் (ஹன்குல்: 대한민국 국군; ஹன்ஜா: 大韓民國國軍; Revised Romanization: Daehanminguk Gukgun) அல்லது ROK ஆயுதப் படைகள், ஆனது கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் ஆகும்.
விரைவான உண்மைகள் கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள், நிறுவப்பட்டது ...
கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் | |
---|---|
대한민국 국군 (大韓民國國軍) | |
நிறுவப்பட்டது | ஆகஸ்ட் 15, 1948 |
சேவை கிளைகள் | ![]() ![]() ![]() |
தலைமையகம் | சியோல் |
தலைமைத்துவம் | |
Commander-in-Chief | லீ மீயுங்-பாக், கொரியக் குடியரசின் அதிபர் ex officio |
தேசிய பாதுகாப்பு அமைச்சகம் | கிம் க்வான்-சின் |
Chairman of the Joint Chiefs of Staff | சாங் செஉங்-ஜோ, ROKA |
ஆட்பலம் | |
படைச்சேவை வயது | Mandatory 18 to 35 years of age for male, wartime conscription 18–45 years of age |
கட்டாயச் சேர்ப்பு | 21–24 months depending on the branch |
இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் | 12,483,677 (2005 est.), வயது 15–49 |
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | 344,943 (2005 est.) |
பணியிலிருப்போர் | 650,000 (2011)[1] (தரவரிசை 6th) |
இருப்புப் பணியாளர் | 3,200,000 (2011)[1] (ranked 2nd) |
ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர் | 14 nations, 15 locations 1,444 troops total List of major deployment[2]
|
செலவுகள் | |
நிதியறிக்கை | ₩29.5 ட்ரில்லியன் (2010) excluding ₩1.68 trillion given by Korea to United States Forces Korea[3] |
மொ.உ.உ இன் சதவீதம் | 2.62% |
தொழிற்துறை | |
உள்நாட்டு வழங்குனர் | List of major suppliers
|
வெளிநாட்டு வழங்குனர் | List of major suppliers
|
தொடர்புடைய கட்டுரைகள் | |
வரலாறு | கொரியப் போர் (1950-ongoing) வியட்நாம் போர் (1964-1973) வளைகுடாப் போர் (1991) தீவிரவாதத்திற்கு எதிரான போர் (2001-ongoing) |
தரங்கள் | தென் கொரிய இராணுவ தர நிலைகள் Comparative military ranks of Korea |
மூடு
இது கீழ்காணும் கிளைகளை கொண்டுள்ளது:
- கொரியக் குடியரசின் இராணுவம் (대한민국 육군; 大韓民國陸軍: Daehanminguk Yukgun)
- கொரியக் குடியரசின் கடற்படை (대한민국 해군; 大韓民國海軍;Daehanminguk Haegun)
- கொரியக் குடியரசின் மெரைன் கார்ப்ஸ் (대한민국 해병대; 大韓民國海兵隊;Daehanminguk Haebyeongdae)
- கொரியக் குடியரசின் வான்படை (대한민국 공군; 大韓民國空軍; Daehanminguk Gonggun)
மற்றும்:
- கொரியக் குடியரசின் இருப்பு படைகள்\ (대한민국 예비군; 大韓民國豫備軍; Daehanminguk Yebigun)
கொரியத் தீபகற்பத்தின் பிரிவினையைத் தொடர்ந்து 1948ல் இது உருவாக்கப்பட்டது. தென் கொரிய ஆயுதப் படைகளானது, 2011ல் 3,850,000 (650,000 active force and 3,200,000 regular reserve).[1] படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய, நிலையான ஆயுதப் படைகளில் ஒன்றாகும்.