இயற்கை வேளாண்மை நிலங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by organic farmland) இங்கு பட்டியலிட்டப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 75,000,000 எக்டேர் (190,000,000 ஏக்கர்) நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டது. இது மொத்த உலக விவசாய நிலத்தில் தோராயமாக 1.6% ஆகும்.[1]

நாடுகள் மற்றும் பிரதேசங்கள்

அனைத்து பரப்புகளும் எக்டேரில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆதாரம்: இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.[2]

மேலதிகத் தகவல்கள் நாடு, பரப்பளவு 2020 ...
நாடு பரப்பளவு 2020 இயற்கை வேளாண்மை 2020[note 1]
 ஆப்கானித்தான்980.0003%
 அல்பேனியா8870.1%
 அல்ஜீரியா7720.002%
 அந்தோரா20.0%
 அர்கெந்தீனா4,453,6393.0%
 ஆர்மீனியா5660.03%
 ஆத்திரேலியா35,687,7999.9%
 ஆஸ்திரியா679,87226.5%
 அசர்பைஜான்38,0800.8%
 பஹமாஸ்490.3%
 வங்காளதேசம்5040.01%
 பெலருஸ்6,8380.1%
 பெல்ஜியம்99,0757.2%
 பெலீசு4540.3%
 பெனின்38,8221.0%
 பூட்டான்4,0950.8%
 பொலிவியா179,4250.5%
 பொசுனியா எர்செகோவினா1,6920.1%
 பிரேசில்1,319,4540.6%
 பிரித்தானிய கன்னித் தீவுகள்260.4%
 பல்கேரியா116,2532.3%
 புர்க்கினா பாசோ66,1750.5%
 புருண்டி3190.02%
 கம்போடியா35,8790.6%
 கமரூன்3450.004%
 கனடா1,417,6122.4%
 கேப் வர்டி30.003%
கால்வாய் தீவுகள்1802.0%
 சிலி156,8191.0%
 சீனா2,435,0000.5%
 கொலம்பியா50,5330.1%
 கொமொரோசு1,0040.8%
 குக் தீவுகள்151.0%
 கோஸ்ட்டா ரிக்கா11,4650.6%
 குரோவாசியா108,6107.2%
 கியூபா2,1290.03%
 சைப்பிரசு5,9184.4%
 செக் குடியரசு539,53215.3%
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு118,2540.4%
 டென்மார்க்299,99811.4%
 டொமினிக்கன் குடியரசு117,3124.8%
 எக்குவடோர்41,5370.8%
 எகிப்து116,0003.0%
 எல் சல்வடோர2,5690.2%
 எசுத்தோனியா220,79622.4%
 எசுவாத்தினி1,1560.1%
 எதியோப்பியா234,6480.6%
 போக்லாந்து தீவுகள்31,9372.8%
 பரோயே தீவுகள்2518.4%
 பிஜி19,3034.5%
 பின்லாந்து315,11213.9%
 பிரான்சு2,548,6778.8%
 பிரெஞ்சு கயானா3,69011.3%
 பிரெஞ்சு பொலினீசியா1,5623.4%
 சியார்சியா1,5720.1%
 செருமனி1,702,24010.2%
 கானா74,8740.5%
 கிரேக்க நாடு534,62910.1%
 கிரெனடா841.1%
 குவாதலூப்பு8581.7%
 குவாத்தமாலா87,0282.3%
 கினி-பிசாவு9,8441.2%
 எயிட்டி2,9070.2%
ஒண்டுராசு66,1792.0%
 அங்கேரி301,4306.0%
 ஐசுலாந்து4,7090.3%
 இந்தியா2,657,8891.5%
 இந்தோனேசியா75,7930.1%
 ஈரான்11,9160.03%
 ஈராக்630.001%
 அயர்லாந்து73,9521.6%
 இசுரேல்6,2871.0%
 இத்தாலி2,095,38016.0%
 ஐவரி கோஸ்ட்79,1250.4%
 ஜமேக்கா100.002%
 சப்பான்11,9920.3%
 யோர்தான்1,4460.1%
 கசக்கஸ்தான்114,8860.1%
 கென்யா123,7440.4%
 கொசோவோ1,6040.4%
 குவைத்330.02%
 கிர்கிசுத்தான்30,2590.3%
 லாவோஸ்3,2660.1%
 லாத்வியா291,15014.8%
 லெபனான்1,7150.3%
 லீக்கின்ஸ்டைன்1,49041.6%
 லித்துவேனியா235,4718.0%
 லக்சம்பர்க்6,1184.6%
 மடகாசுகர்103,8170.3%
 மலாவி2320.004%
 மலேசியா1,2760.01%
 மாலி14,6750.04%
 மால்ட்டா670.6%
 மர்தினிக்கு6832.2%
 மொரிசியசு50.01%
 மயோட்டே870.4%
 மெக்சிக்கோ215,6340.2%
 மல்தோவா27,6241.2%
 மங்கோலியா2410.0002%
 மொண்டெனேகுரோ4,8231.9%
 மொரோக்கோ11,4520.04%
 மொசாம்பிக்14,4380.03%
 மியான்மர்10,1430.1%
 நேபாளம்9,3610.2%
 நெதர்லாந்து71,6073.9%
 நியூ கலிடோனியா8000.4%
 நியூசிலாந்து79,3470.8%
 நிக்கராகுவா39,0760.8%
 நைஜீரியா54,9950.1%
 நியுவே430.9%
 மாக்கடோனியக் குடியரசு3,7270.3%
 நோர்வே45,3124.6%
 ஓமான்40.0003%
 பாக்கித்தான்69,8500.2%
 பலத்தீன்5,2181.1%
 பனாமா5,9290.3%
 பப்புவா நியூ கினி72,4776.1%
 பரகுவை73,4280.3%
 பெரு342,7011.5%
 பிலிப்பீன்சு191,7701.5%
 போலந்து507,6373.5%
 போர்த்துகல்319,5408.1%
 ரீயூனியன்1,9014.0%
 உருமேனியா468,8873.5%
 உருசியா615,1880.3%
 ருவாண்டா5,1880.3%
 சமோவா40,99214.5%
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி9,10320.7%
 சவூதி அரேபியா26,6320.02%
 செனிகல்3,8090.04%
 செர்பியா19,3170.6%
 சியேரா லியோனி219,8615.6%
 சிங்கப்பூர்152.2%
 சிலவாக்கியா222,89611.7%
 சுலோவீனியா52,07810.8%
 சொலமன் தீவுகள்3,3672.9%
 தென்னாப்பிரிக்கா40,9540.04%
 தென் கொரியா38,5402.3%
 எசுப்பானியா2,437,89110.0%
 இலங்கை73,3932.6%
 சுரிநாம்520.1%
 சுவீடன்613,96420.4%
 சுவிட்சர்லாந்து177,34717.0%
 சீனக் குடியரசு10,7891.4%
 தஜிகிஸ்தான்11,8180.2%
 தன்சானியா198,2260.5%
 தாய்லாந்து160,8020.7%
 கிழக்குத் திமோர்32,3118.5%
 டோகோ127,7823.3%
 தொங்கா1,1193.2%
 தூனிசியா297,1373.0%
 துருக்கி382,6391.0%
 உகாண்டா116,3760.8%
 உக்ரைன்462,2251.1%
 ஐக்கிய அரபு அமீரகம்5,4191.4%
 ஐக்கிய இராச்சியம்473,5002.7%
 ஐக்கிய அமெரிக்கா2,326,5510.6%
 உருகுவை2,742,36819.6%
 உஸ்பெகிஸ்தான்3,7810.01%
 வனுவாட்டு2,0521.1%
 வெனிசுவேலா1,4900.01%
 வியட்நாம்63,5360.5%
 சாம்பியா6910.003%
 சிம்பாப்வே1,0430.01%
மூடு

குறிப்புகள்

  1. % மொத்த வேளாண்மை நிலம்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.