![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/16th_Andhra_Pradesh_Assembly.svg/langta-640px-16th_Andhra_Pradesh_Assembly.svg.png&w=640&q=50)
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை (Andhra Pradesh Legislative Assembly) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் இரு அவைகளில் கீழவை ஆகும். இதில் மொத்தமாக 175 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்தாண்டு கால வரம்பிற்கு உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். [1] தற்போதைய உறுப்பினர்கள் பதினைந்தாவது சட்டப் பேரவையைச் சேர்ந்தவர்கள்.
விரைவான உண்மைகள் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, வகை ...
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
---|---|
15வது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1956 (68 ஆண்டுகளுக்கு முன்னர்) (1956) |
முன்பு | ஆந்திர சட்டப் பேரவை ஐதராபாத் சட்டப் பேரவை |
தலைமை | |
சபாநாயகர் | |
அவைத் தலைவர் (முதலமைச்சர்) | |
துணை முதலமைச்சர் | |
எதிர்க்கட்சித் தலைவர் | காலியிடம் 12 சூன் 2024 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 175 |
![]() | |
அரசியல் குழுக்கள் | அரசு (164)
எதிர்க்கட்சி
மற்றவர்கள் (11) |
தேர்தல்கள் | |
first-past-the-post | |
அண்மைய தேர்தல் | 11 ஏப்ரல் 2019 |
அடுத்த தேர்தல் | மே 2024 |
கூடும் இடம் | |
![]() | |
சட்டசபை கட்டிடம் அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா | |
வலைத்தளம் | |
www |
மூடு