ஆந்திரப் பிரதேச அரசு
From Wikipedia, the free encyclopedia
ஆந்திரப் பிரதேச அரசு தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தை ஆளும் அரசு. இது சட்டவாக்கம், செயலாக்கம், நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.
விரைவான உண்மைகள் தலைமையிடம், ஆளுநர் ...
தலைமையிடம் | அமராவதி |
---|---|
ஆளுநர் | பிசுவபூசண் அரிச்சந்தன் |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி |
தலைமைச் செயலாளர் | சமீர் சர்மா, இ.ஆ.ப[1] |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | தம்மினேனி சீதாராம் |
துணை சபாநாயகர் | கொலகட்லா வீரபத்ர சுவாமி |
உறுப்பினர்கள் | 175 |
மேலவை | ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை |
தலைவர் | கொய்யே மோஷனு ராஜு |
துணைத் தலைவர் | ஜாகியா கானம் |
மேலவை உறுப்பினர்கள் | 58 |
உயர் நீதிமன்றம் | ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | பிரசாந்த் குமார் மிஸ்ரா |
மூடு