![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Pawan2.jpg/640px-Pawan2.jpg&w=640&q=50)
பவன் கல்யாண்
இந்திய நடிகர், தலைவர் மற்றும் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பவன் கல்யாண் (Pawan Kalyan, பிறப்பு: 2 செப்டம்பர் 1971) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் இளைய தம்பி ஆவார். இவர் ஜானி, பாலு, ஜல்சா, பஞ்சா, கேமராமேன் கங்கதோ ராம்பாபு, அத்தாரிண்டிகி தாரேதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஜனா சேனா கட்சி யின் நிறுவனர். தற்போது இவர் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக 2024 முதல் பணியாற்றி வருகிறார்.
விரைவான உண்மைகள் பவன் கல்யாண்Pawan Kalyan, பிறப்பு ...
பவன் கல்யாண் Pawan Kalyan | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 செப்டம்பர் 1971 (1971-09-02) (அகவை 52)[1] ஆந்திரப் பிரதேசம் ![]() |
இருப்பிடம் | பிலிம் நகர் ஐதராபாத்து இந்தியா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1996 – இன்று வரை |
வாழ்க்கைத் துணை | நந்தினி (1997)விவாகரத்து ரேணு தேசாய் (2007-2012) விவாகரத்து (2 குழந்தைகள்) Anna Lezhneva (m.2013–இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | சிரஞ்சீவி(சகோதரர்) நாகேந்திர பாபு(சகோதரர்) ராம் சரண்(சகோதரர் மகன்) அல்லு அர்ஜுன்(மருமகன்) |
மூடு