ரோகில்லாக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
ரோகில்லாக்கள் அல்லது ரோகில்லா பதான்கள் (Rohilla Pathans (பஷ்தூ: روهیله, உருது: روہیلہ, இந்தி: रोहिला), அல்லது ரோகில்லா ஆப்கானியர்கள் (Rohilla Afghan), இந்தியாவில் வாழும் உருது மொழி பேசும் ஆப்கானிய பஷ்தூன் மக்கள் ஆவர். இம்மக்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தின் பரேலி மாவட்டம், ஷாஜகான்பூர் மாவட்டம், இராமப்பூர் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர். இம்மக்கள் பஷ்தூ, உருது, இந்தி மொழிகள் பேசுகின்றனர்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(2 மில்லியன்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா • ஆப்கானித்தான் • பாக்கித்தான் • ஐக்கிய அமெரிக்கா • கனடா • ஆத்திரேலியா • மியான்மர் • சுரிநாம் • கயானா • டிரினிடாட் மற்றும் டொபாகோ • பிஜி • மொரிசியசு • தென்னாப்பிரிக்கா. | |
மொழி(கள்) | |
போஜ்புரி, அவதி, உருது, பஷ்தூ மொழி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
இசுலாம், இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பஷ்தூன் மக்கள் * உத்திரப் பிரதேச பதான்கள் * பிகார் பதான்கள் * பஞ்சாப் பதான்கள் * ராஜஸ்தன் பதான்கள் * குஜராத் பதான்கள் |
மூடு