![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/India_Uttar_Pradesh_districts_2012_Shahjahanpur.svg/langta-640px-India_Uttar_Pradesh_districts_2012_Shahjahanpur.svg.png&w=640&q=50)
ஷாஜகான்பூர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஷாஜகான்பூர் மாவட்டம் (Shahjahanpur district), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஷாஜகான்பூர் ஆகும். இது பரேலி கோட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() ஷாஜகான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பரேலி |
தலைமையகம் | ஷாஜகான்பூர் |
பரப்பு | 4,388 km2 (1,694 sq mi) |
மக்கட்தொகை | 3,006,538 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 685/km2 (1,770/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 19.76% |
படிப்பறிவு | 59.54 |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு