பரேலி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பரேலி மாவட்டம் ஒலிப்புⓘ (இந்தி: बरेली, உருது: بریلی)இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. பரேலி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 4120 கிமீ².
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
பரேலிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பரேலி |
தலைமையகம் | பரேலி |
பரப்பு | 4,120 km2 (1,590 sq mi) |
மக்கட்தொகை | 4,465,344[1] (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,084/km2 (2,810/sq mi) |
படிப்பறிவு | 60.52%[1] |
மக்களவைத்தொகுதிகள் | Bareilly, Aonla (partly) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
மகாபாரதத்தின் படி பரேலி பகுதி (பாஞ்சாலா)பாஞ்சாலியின் எனப்படும் திரௌபதியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.[2][3]