![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Blank_vowel_trapezoid.svg/langta-640px-Blank_vowel_trapezoid.svg.png&w=640&q=50)
மேல் பின் இதழ்குவி உயிர்
From Wikipedia, the free encyclopedia
மேல் பின் இதழ்குவி உயிர் அல்லது மூடிய பின் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதன் குறியீடு u. இதற்கு இணையான X-SAMPA குறியீடு u. பல மொழிகளில் மேல் பின் இதழ்குவி உயிர்களை ஒலிக்கும்போது இதழ்கள் குவிந்து முன்னோக்கி நீளுகின்றன.
விரைவான உண்மைகள் மேல் பின் இதழ்குவி உயிர், u ...
மேல் பின் இதழ்குவி உயிர் | |||
---|---|---|---|
u | |||
| |||
அ.ஒ.அ எண் | 308 | ||
குறியேற்றம் | |||
உள்பொருள் (decimal) | u | ||
ஒருங்குறி (hex) | U+0075 | ||
X-SAMPA | u | ||
கிர்சென்பவும் | u | ||
ஒலி | |||
மூடு
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |