From Wikipedia, the free encyclopedia
கீழ்-மேலுயிர் (near-close vowel) என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிரை ஒலிக்கும்போது நாக்கின் நிலை மேலுயிரை ஒலிக்கும்போது உள்ள நிலை போலவே காணப்பட்டாலும், நாக்குச் சற்றுத் தளர்வாக இருக்கும். கீழ்-மேலுயிர்களைச் சில வேளைகளில் மேலுயிர்களின் இறுக்கத்தன்மை வேறுபாட்டு வடிவம் என்றும் கூறுவது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பின்வரும் கீழ்-மேலுயிர்கள் தரப்பட்டுள்ளன.
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.