கீழுயிர்

From Wikipedia, the free encyclopedia

கீழுயிர்

கீழுயிர் என்பது, சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. நாக்கு வாயின் மேற்பகுதியில் இருந்து கூடிய அளவு விலகிக் கீழே இருக்கும் நிலையில் ஒலிக்கப்படும் உயிரொலிகள் இந்த வகையைச் சார்ந்தன. கீழுயிர் என்பதற்கு ஈடாக தாழுயிர், திறப்புயிர் போன்ற சொற்களும் தமிழில் பயன்படுகின்றன.

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம்   ஒலி
முன் முன்-அண்மை நடு பின்-அண்மை பின்
மேல்
Thumb
iy
ɨʉ
ɯu
ɪʏ
ɪ̈ʊ̈
ʊ
eø
ɘɵ
ɤo
ɤ̞
ɛœ
ɜɞ
ʌɔ
æ
ɐ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர்  இதழ்குவி உயிர்.

இவ்வுயிர்களை ஒலிக்கும்போது ஒப்பீட்டளவில் நாக்குக் கீழ் நிலையில் இருப்பதாலேயே இதைக் கீழுயிர் என்றனர். இது அமெரிக்க மொழியியலாளரிடையே பரவலாகப் பயன்படும் low vowel என்பதன் தமிழாக்கம். உயருயிர் என்பதும் இதே சொல்லின் தமிழாக்கமே.அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதைக் குறிக்க open vowel என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுகிறது. இதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக திறப்புயிர் என்பது. இது ஒலிப்பின்போது வாயின் நிலையைக் குறிப்பது. அங்காந்த நிலையில் வாயிருக்க ஒலிக்கும் உயிர்கள் திறப்புயிர்கள். தமிழ் மொழியியல் நூல்களில் இரண்டு சொற்களுமே பயன்பட்டு வருகின்றன.

அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, பின்வரும் ஐந்து கீழுயிர்களைக் குறிப்பிடுகிறது:

  • கீழ் முன் இதழ்விரி உயிர் [a]
  • கீழ் முன் இதழ்குவி உயிர் [ɶ][1]
  • கீழ் நடு இதழ்விரி உயிர் [ä]
  • கீழ் பின் இதழ்விரி உயிர் [ɑ]
  • கீழ் பின் இதழ்குவி உயிர் [ɒ]

தமிழில் மேலுயிர்கள்

தமிழில் இரண்டு மேலுயிர்கள் உள்ளன.

  • கீழ் நடு இதழ்விரி குற்றுயிர் - ""
  • கீழ் நடு இதழ்விரி நெட்டுயிர் - ""

குறிப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.