![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Blank_vowel_trapezoid.svg/langta-640px-Blank_vowel_trapezoid.svg.png&w=640&q=50)
மேல்-கீழுயிர்
From Wikipedia, the free encyclopedia
மேல்-கீழுயிர் (near-open vowel) என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிரை ஒலிக்கும்போது நாக்கின் நிலை கீழுயிரை ஒலிக்கும்போது உள்ள நிலை போலவே காணப்பட்டாலும், நாக்குச் சற்றுக் கூடிய இறுக்கமாக இருக்கும். மேல்-கீழுயிர்களைச் சில வேளைகளில் கீழுயிர்களின் இறுக்கத்தன்மை வேறுபாட்டு வடிவம் என்றும் கூறுவது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பின்வரும் மேல்-கீழுயிர்கள் தரப்பட்டுள்ளன.
- மேல்-கீழ் முன் இதழ்விரி உயிர் [æ]
- மேல்-கீழ் நடு உயிர் [ɐ]
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |