![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Blank_vowel_trapezoid.svg/langta-640px-Blank_vowel_trapezoid.svg.png&w=640&q=50)
பின்னுயிர்
From Wikipedia, the free encyclopedia
பின்னுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு உயிரொலி வகை ஆகும். ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு பின் தள்ளிய நிலையிலும், தடை ஏற்படுத்தாமலும் இருக்கும்போது பெறப்படும் ஒலியே பின்னுயிர் என்பது வரைவிலக்கணம். தடை ஏற்படுமானால் அது மெய்யொலி ஆகிவிடும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னுயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.
- மேல் பின் இதழ்விரி உயிர் [ɯ]
- மேல் பின் இதழ்குவி உயிர் [u]
- மேலிடை பின் இதழ்விரி உயிர் [ɤ]
- மேலிடை பின் இதழ்குவி உயிர் [o]
- கீழிடை பின் இதழ்விரி உயிர் [ʌ]
- கீழிடை பின் இதழ்குவி உயிர் [ɔ]
- கீழ் பின் இதழ்விரி உயிர் [ɑ]
- கீழ் பின் இதழ்குவி உயிர் [ɒ]
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |