மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்திய மாநிலம் மேற்கு வங்காளம் 1947ஆம் ஆண்டில் உருவானது முதல் அம்மாநில முதலமைச்சராகப் பணியாற்றியவர்கள்:
விரைவான உண்மைகள் மேற்கு வங்காளம் முதலமைச்சர், பதவி ...
மேற்கு வங்காளம் முதலமைச்சர் | |
---|---|
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | முதல்வர் |
உறுப்பினர் | மேற்கு வங்காள சட்டமன்றம் |
அறிக்கைகள் | மேற்கு வங்காள ஆளுநர் |
வாழுமிடம் | முதலமைச்சர் அலுவலகம், கொல்கத்தா [1] |
அலுவலகம் | நபன்னா, ஹவுரா[lower-alpha 1] |
நியமிப்பவர் | மேற்கு வங்காள ஆளுநர் |
பதவிக் காலம் | சட்டசபையின் நம்பிக்கையில் |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரபுல்ல சந்திரா கோஷ் |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 (76 ஆண்டுகள் முன்னர்) (1947-08-15) (மேற்கு வங்காள பிரதமராக) |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/India_West_Bengal_locator_map.svg/640px-India_West_Bengal_locator_map.svg.png)
முதலமைச்சரின் கட்சி (அரசியல் கட்சிக்கு இடதில்):