விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இந்திய மாநிலம் மேற்கு வங்காளம் 1947ஆம் ஆண்டில் உருவானது முதல் அம்மாநில முதலமைச்சராகப் பணியாற்றியவர்கள்:
மேற்கு வங்காளம் முதலமைச்சர் | |
---|---|
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | முதல்வர் |
உறுப்பினர் | மேற்கு வங்காள சட்டமன்றம் |
அறிக்கைகள் | மேற்கு வங்காள ஆளுநர் |
வாழுமிடம் | முதலமைச்சர் அலுவலகம், கொல்கத்தா [1] |
அலுவலகம் | நபன்னா, ஹவுரா[lower-alpha 1] |
நியமிப்பவர் | மேற்கு வங்காள ஆளுநர் |
பதவிக் காலம் | சட்டசபையின் நம்பிக்கையில் |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரபுல்ல சந்திரா கோஷ் |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 (மேற்கு வங்காள பிரதமராக) |
முதலமைச்சரின் கட்சி (அரசியல் கட்சிக்கு இடதில்):
எண் | பெயர் | உருவப்படம் | பதவிக் காலம்[3] | காலம் | சட்டமன்றத் தேர்தல் | கட்சி | நியமித்தவர்
(ஆளுநர்) | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | முனைவர். பிரபுல்ல சந்திரா கோஷ் | 15 ஆகத்து 1947 | 22 சனவரி 1948 | 160 days | மாகாண சபை
(1946–52)[lower-alpha 2] |
இந்திய தேசிய காங்கிரசு | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி | ||
2 | மரு. பிதான் சந்திர ராய் | 23 சனவரி 1948 | 25 சனவரி 1950 | 2 ஆண்டுகள், 2 நாட்கள் |
எண்[lower-alpha 3] | பெயர் தொகுதிகள் |
உருவப்படம் | பதவிக் காலம்[lower-alpha 4] | காலம் | சட்டமன்றம்[5] (தேர்தல்) |
கட்சி (கூட்டணி) |
நியமித்தவர்
(ஆளுநர்) | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | மரு. பிதான் சந்திர ராய் போபஜார்[lower-alpha 5] |
26 சனவரி 1950 | 30 மார்ச் 1952 | 12 ஆண்டுகள், 156 நாட்கள் | மாகாண சபை[lower-alpha 6](1946–52) (1946 இந்திய மாகாண தேர்தல்கள்) |
இந்திய தேசிய காங்கிரசு | கைலாசு நாத் கட்சு | ||
31 மார்ச் 1952 | 5 ஏப்ரல் 1957 | முதல் சட்டமன்றம்
(1952–57) |
அரேந்திர கூமர் முகர்சி | ||||||
6 ஏப்ரல் 1957 | 2 ஏப்ரல் 1962 | 2ஆவது சட்டமன்றம்
(1957–62) |
பத்மசா நாயுடு | ||||||
3 ஏப்ரல் 1962 | 1 சூலை 1962 | 3ஆவது சட்டமன்றம்
(1962–67) | |||||||
2 | பிரபுல்ல சந்திர சென் [6]}} அரம்பாக் | 9 சூலை 1962 | 28 பெப்ரவரி 1967 | 4 ஆண்டுகள், 234 நாட்கள் | |||||
3 | அஜோய் குமார் முகர்ஜி தம்லுக் | 1 மார்ச் 1967 | 21 நவம்பர் 1967 | 265 நாட்கள் | 4-வது சட்டமன்றம்
(1967–68) | வங்காள காங்கிரசு (ஐக்கிய முன்னணி (1967) | |||
4 | முனைவர். பிரபுல்ல சந்திரா கோஷ் ஜர்கிராம் |
21 நவம்பர் 1967 | 19 பெப்ரவரி 1968 | 90 நாட்கள் (total: 250 days) |
சுயேச்சை (முற்போக்கு ஜனநாயக முன்னணி) |
தர்ம விரா | |||
– | குடியரசுத் தலைவர் ஆட்சி | 20 பெப்ரவரி 1968 | 25 பெப்ரவரி 1969 | 1 ஆண்டு, 5 நாட்கள் | கலைக்கப்பட்டது | - | |||
5 | அஜோய் குமார் முகர்ஜி தம்லுக் | 25 பெப்ரவரி 1969 | 16 மார்ச் 1970 | 1 ஆண்டு, 19 நாட்கள் | 5-வது சட்டமன்றம்
(1969–70) | வங்காள காங்கிரசு (முற்போக்கு ஜனநாயக முன்னணி) | தர்ம விரா | ||
– | குடியரசுத் தலைவர் ஆட்சி | 19 மார்ச் 1970 | 30 சூலை 1970 | 1 ஆண்டு, 14 நாட்கள் | - | ||||
30 சூலை 1970 | 2 ஏப்ரல் 1971 | கலைக்கப்பட்டது | |||||||
(5) | அஜோய் குமார் முகர்ஜி தம்லுக் |
2 ஏப்ரல் 1971 | 28 சூன் 1971 | 87 நாட்கள் (மொத்தம்: 2 years, 6 நாட்கள்) |
6-வது சட்டமன்றம்
(1971) |
வங்காள காங்கிரசு (சனநாயக கூட்டணி) |
சாந்தி சவரூப் தவான் | ||
– | குடியரசுத் தலைவர் ஆட்சி | 29 சூன் 1971 | 20 மார்ச் 1972 | 265 நாட்கள் | கலைக்கப்பட்டது | - | |||
6 | சித்தார்த்த சங்கர் ரே மால்டாகா | 20 மார்ச் 1972 | 30 ஏப்ரல் 1977 | 5 ஆண்டுகள், 41 நாட்கள் | 7-வது சட்டமன்றம்
(1972–77) | இந்திய தேசிய காங்கிரசு (முற்போக்கான ஜனநாயக கூட்டணி) | அந்தோனி லான்சிலோட் டயஸ் | ||
– | குடியரசுத் தலைவர் ஆட்சி | 30 ஏப்ரல் 1977 | 20 சூன் 1977 | 51 நாட்கள் | கலைக்கப்பட்டது | - | |||
7 | ஜோதி பாசு சத்காச்சியா | 21 சூன் 1977 | 23 மே 1982 | 23 ஆண்டுகள், 137 நாட்கள் | 8-வது சட்டமன்றம்
(1977–82) | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (இடது முன்னணி) | அந்தோனி லான்சிலோட் டயஸ் | ||
24 மே 1982 | 29 மார்ச் 1987 | 9-வது சட்டமன்றம்
(1982–87) |
பி. டி. பாண்டே | ||||||
30 மார்ச் 1987 | 18 சூன் 1991 | 10-வது சட்டமன்றம்
(1987–91) |
சையித் நூருல் ஹசன்] | ||||||
19 சூன் 1991 | 15 மே 1996 | 11-வது சட்டமன்றம்
(1991–96) | |||||||
16 மே 1996 | 5 நவம்பர் 2000 | 12-வது சட்டமன்றம்
(1996–2001) |
கே. வி. ரகுநாத ரெட்டி | ||||||
8 | புத்ததேவ் பட்டாசார்யா ஜாதவ்பூர் |
6 நவம்பர் 2000 | 14 மே 2001 | 10 ஆண்டுகள், 188 நாட்கள் | வீரன் ஜே. ஷா | ||||
15 மே 2001 | 17 மே 2006 | 13-வது சட்டமன்றம்
(2001–06) | |||||||
18 மே 2006 | 13 மே 2011 | 14-வது சட்டமன்றம் (2006–11) (2006 சட்டமன்றத் தேர்தல்) |
கோபாலகிருஷ்ண காந்தி | ||||||
9 | மம்தா பானர்ஜி பபானிபூர் | 20 மே 2011 | 25 மே 2016 | 13 ஆண்டுகள், 144 நாட்கள் | 15-வது சட்டமன்றம்
(2011–16) | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | எம். கே. நாராயணன் | ||
26 மே 2016 | 4 மே 2021 | 16-வது சட்டமன்றம்
(2016–21) |
கேசரிநாத் திரிபாதி | ||||||
5 மே 2021 | பதவியில் | 17-வது சட்டமன்றம்
(2021–26) |
ஜகதீப் தங்கர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.