![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Mukhriz_Mahathir.jpg/640px-Mukhriz_Mahathir.jpg&w=640&q=50)
முக்ரிஸ் மகாதீர்
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
முக்ரிஸ் மகாதீர் (ஆங்கிலம்: Mukhriz Mahathir; மலாய்: Dato' Seri Utama Mukhriz bin Tun Dr. Mahathir; ஜாவி: محاضر; مخرج بن சீனம்: 慕克里·马哈迪) (பிறப்பு: 25 நவம்பர் 1964) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மலேசியா கெடா மாநிலத்தின் மந்திரி பெசார் எனும் முதலமைச்சர் (Menteri Besar of Kedah) பதவியை இரு முறை வகித்தவர் ஆகும்.
முக்ரிஸ் மகாதீர் Mukhriz Mahathir | |
---|---|
![]() 2020-ஆம் ஆண்டில் முக்ரிஸ் மகாதீர் | |
கெடா மந்திரி பெசார் | |
பதவியில் 6 மே 2013 – 3 பிப்ரவரி 2016 | |
பதவியில் 11 மே 2018 – 17 மே 2020 | |
மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை துணை அமைச்சர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2009 – 15 மே 2013 | |
தொகுதி | ஜெர்லுன் |
1-ஆவது தலைவர் உள்நாட்டு போராளிகள் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 ஆகத்து 2020 | |
1-ஆவது துணைத் தலைவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி | |
பதவியில் 7 செப்டம்பர் 2016 – 28 மே 2020 | |
தொகுதி | ஜெர்லுன் |
[[மலேசிய நாடாளுமன்றம் நாடாளுமன்றம்]] for ஜெர்லுன் | |
பதவியில் 9 மே 2018 – 19 நவம்பர் 2022 | |
பெரும்பான்மை | 5,866 (2018) |
பதவியில் 8 மார்ச் 2008 – 5 மே 2013 | |
பெரும்பான்மை | 2,205 (2008) |
சட்டமன்ற உறுப்பினர் Member for ஜித்ரா கெடா மாநில சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மே 2018 | |
பெரும்பான்மை | 10,849 (2018) |
சட்டமன்ற உறுப்பினர் Member for ஆயர் ஈத்தாம் கெடா மாநில சட்டமன்றம் | |
பதவியில் 5 மே 2013 – 9 மே 2018 | |
பெரும்பான்மை | 2,446 (2013) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முக்ரிஸ் மகாதீர் 25 நவம்பர் 1964 (1964-11-25) (அகவை 59) கெடா, மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | அம்னோ (2004–2016) சுயேட்சை (சூன்-ஆகத்து 2016, மே-ஆகத்து 2020) பெர்சத்து (2016–2020) பெஜுவாங் (2020-இல் இருந்து) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் நேசனல் (2004–2016) பாக்காத்தான் ஹரப்பான் (2017–2020, நட்பு: 2020–2022) தாயகக் கட்சி (2022–2023) |
துணைவர் | நூர்சையித்தா சக்காரியா |
பிள்ளைகள் | 4 |
பெற்றோர் | மகாதீர் பின் முகமது அசுமா முகமது அலி |
வாழிடம்(s) | 5, துன் இசுமாயில் சாலை 1, புக்கிட் துங்கு, கோலாலம்பூர் |
முன்னாள் கல்லூரி | சோபியா பல்கலைக்கழகம் பாஸ்டன் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வணிகர் |
இணையத்தளம் | mukhriz |
மலேசிய நாடாளுமன்றம் | |
மே 2013 முதல் பிப்ரவரி 2016 வரையில் கெடா மாநிலத்தின் 11-ஆவது மந்திரி பெசார்; மீண்டும் மே 2018 முதல் மே 2020 வரையில் 13-ஆவது மந்திரி பெசார் என இரு முறை முதலமைச்சராகப் பணியாற்றியவர்.
முன்னாள் பிரதமர்கள் அப்துல்லா அகமது படாவி (Abdullah Badawi) மற்றும் நஜீப் ரசாக் (Najib Razak) ஆகியோரின் பாரிசான் நேசனல் (Barisan Nasional) (BN) நிர்வாகத்தின் கீழ், மார்ச் 2008 முதல் மே 2013 வரை; மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை துணை அமைச்சராகவும் (Deputy Minister of International Trade and Industry) பணியாற்றினார்.