![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Mandi_Lok_Sabha_Constituency%252C_Himachal_Pradesh.svg/langta-640px-Mandi_Lok_Sabha_Constituency%252C_Himachal_Pradesh.svg.png&w=640&q=50)
மண்டி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இமாசலப் பிரதேசம்) / From Wikipedia, the free encyclopedia
மண்டி மக்களவைத் தொகுதி (Mandi Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சம்பா, லாஹௌல் மற்றும் ஸ்பீதி, குல்லு, மண்டி, சிம்லா மற்றும் கின்னௌர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.[1][2][3]
விரைவான உண்மைகள் மண்டி, தற்போது ...
மண்டி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி மக்களவைத் தொகுதி | |
தற்போது | பிரதிபா சிங் |
நாடாளுமன்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதி விவரங்கள் | |
ஒதுக்கீடு | பொது |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
முன்னாள் நா.உ | இராம் சுவரூப் சர்மா |
சட்டமன்றத் தொகுதிகள் |
மூடு