பிரதிபா சிங்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பிரதிபா சிங் (Pratibha Singh)(பிறப்பு 16 ஜூன் 1956) இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் 2012 முதல் இமாச்சல பிரதேச முதல்வராக இருந்த வீரபத்ர சிங்கின் மனைவியாவார். இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் பிரதிபா சிங், முன்னையவர் ...
பிரதிபா சிங் | |
---|---|
பதவியில் 2013–2014 | |
முன்னையவர் | வீரபத்ர சிங் |
பின்னவர் | ராம் சுவரூப் வர்மா |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | மகேஷ்வர் சிங் |
பின்னவர் | வீரபத்ர சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூன் 1956 (1956-06-16) (அகவை 68) சிம்லா, பஞ்சாப், இந்தியா[1] (தற்போதைய இமாச்சலப் பிரதேசம், இந்தியா) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | வீரபத்ர சிங் |
மூடு