இராம் சுவரூப் சர்மா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
இராம் சுவரூப் சர்மா (10 ஜூன் 1958 - 17 மார்ச் 2021) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
விரைவான உண்மைகள் இராம் சுவரூப் சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் ...
இராம் சுவரூப் சர்மா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 17 மார்ச் 2021 | |
தொகுதி | மண்டி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூன் 1958 (1958-06-10) (அகவை 65) ஜோகிந்தர் நகர் மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 17 மார்ச்சு 2021(2021-03-17) (அகவை 62) புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
துணைவர் | சம்பா சர்மா |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் | ராமேஸ்வர் - நிர்மலா |
வாழிடம்(s) | ஜோகிந்தர் நகர் மண்டி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மூடு