சுந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
சுந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி (Sundernagar Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 27 ஆகும்.[1][2]
விரைவான உண்மைகள் சுந்தர்நகர், தொகுதி விவரங்கள் ...
சுந்தர்நகர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
மண்டி மாவட்டத்தில் சுந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மண்டி |
மக்களவைத் தொகுதி | மண்டி |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ராகேஷ் குமார் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மூடு