மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல், மகாராஷ்டிரா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் மும்பையில் உள்ள ராஜ்பவன் (மகாராட்டிரம்) ஆகும். மற்றும் நாக்பூர் புனே, மஹாபலீஸ்வர் ஆகிய நகரங்களிலும் கூடுதல் இருப்பிடம் உள்ளன.[1] இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ரமேஷ் பைஸ் என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவான உண்மைகள் மகாராட்டிர ஆளுநர், சுருக்கம் ...
மகாராட்டிர ஆளுநர் | |
---|---|
மகாராட்டிர அரசு சின்னம் | |
சுருக்கம் | GOM |
வாழுமிடம் | ராஜ்பவன், மும்பை ராஜ்பவன், நாக்பூர் ராஜ்பவன், புனே ராஜ்பவன், மஹாபலீஸ்வர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | ராஜா மகராஜ் சிங் |
உருவாக்கம் | 24 மார்ச்சு 1943 (81 ஆண்டுகள் முன்னர்) (1943-03-24) |
இணையதளம் | rajbhavan-maharashtra.gov.in |
மூடு