![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/India_Maharashtra_location_map.svg/langta-640px-India_Maharashtra_location_map.svg.png&w=640&q=50)
நாக்பூர்
இது மகாராஷ்டிர மாநகராட்சிகளுல் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
நாக்பூர் ((ஆங்கில மொழி: Nagpur), (மராத்தி: नागपूर)) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
நாக்பூர் மாநகராட்சி | |
அமைவிடம் | 21°08′45″N 79°05′18″E |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாக்பூர் |
ஆளுநர் | ரமேஷ் பைஸ் |
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே |
மக்களவைத் தொகுதி | நாக்பூர் மாநகராட்சி |
மக்கள் தொகை | 2,051,320 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 331.11 மீட்டர்கள் (1,086.3 அடி) |
மூடு