![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/India-locator-map-blank.svg/langta-640px-India-locator-map-blank.svg.png&w=640&q=50)
மஹாபலீஸ்வர்
From Wikipedia, the free encyclopedia
மகாபலீசுவர் (ஆங்கிலம்:Mahabaleshwar), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள சாத்தாரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். இது புனேவிற்கு தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த ஒரு பீடபூமி மற்றும் மலை வாழிடமாகும். இதனருகில் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய மகாபலேசுவர் எனுமிடத்தில் கிருட்டிணா ஆற்றின் பிறப்பிடத்தில் கிருட்டிணை அம்மன் கோயில் மற்றும் மகாபலேசுவர் கோயில் உள்ளது. இங்குள்ள மலைத்தோட்டங்களில் செம்புற்றுப் பழங்கள் அதிகம் விளைகிறது.
விரைவான உண்மைகள்
மஹாபலீஸ்வர் | |
அமைவிடம் | 17°55′N 73°40′E |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராஷ்டிரம் |
மாவட்டம் | சாத்தாரா மாவட்டம் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | மஹாபலீஸ்வர் |
மக்கள் தொகை | 12,736 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• [convert: invalid number] |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Mahabuleshwar_Temples._%2812488288823%29.jpg/640px-Mahabuleshwar_Temples._%2812488288823%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Origin_Krishna_river.jpg/640px-Origin_Krishna_river.jpg)