கிருஷ்ணா ஆறு
தென்னிந்திய ஆறு / From Wikipedia, the free encyclopedia
கிருட்டிணா ஆறு இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராட்டிரா, கருநாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராட்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் உள்ள மகாபலீசுவர் என்ற இடத்தில் உற்பத்தி ஆகும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஏமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கிருட்டிணா ஆற்றின் கரையில் அமைந்த பெரிய நகரம் விசயவாடா ஆகும்.
விரைவான உண்மைகள் நாடு, மாநிலங்கள் ...
கிருட்டிணா | |
कृष्णा नदी, కృష్ణా నది, ಕೃಷ್ಣಾ ನದಿ | |
River | |
கிருட்டிணா நதி மலையிடுக்கு சிரீசைலம், ஆந்திர பிரதேசம், இந்தியா. | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் |
கிளையாறுகள் | |
- இடம் | பீமா, திண்டி, பெட்டவாகு, ஹலியா, முசி, பலேரு, முன்னேரு |
- வலம் | வென்னா, கொயனா, பஞ்சங்கா, தூத்கங்கா, கட்டபிரபா, மாலபிரபா, துங்கபத்திரை |
உற்பத்தியாகும் இடம் | மஹாபலீஸ்வர் |
- உயர்வு | 1,337 மீ (4,386 அடி) |
- ஆள்கூறு | 17°55′28″N 73°39′36″E |
கழிமுகம் | வங்காள விரிகுடா |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 15°57′N 80°59′E [1] |
நீளம் | 1,300 கிமீ (808 மைல்) தோராயமாக. |
வடிநிலம் | 2,58,948 கிமீ² (99,980 ச.மைல்) |
Discharge | for விஜயவாடா (1901-1979 சராசரி), அதிகபட்சம் (2009), குறைந்தது (1997) |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
இந்தியாவின் முக்கிய ஆறுகள்
|
மூடு