புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bukit Mertajam Railway Station மலாய்: Stesen Keretapi Bukit Mertajam); சீனம்: 大山脚火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டம், புக்கிட் மெர்தாஜாம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் புக்கிட் மெர்தாஜாம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையம்Bukit Mertajam Railway Station, பொது தகவல்கள் ...
புக்கிட் மெர்தாஜாம் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5.361111°N 100.460833°E / 5.361111; 100.460833 | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||
தடங்கள் | மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் 1 பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பிரிவு) 2 பாடாங் பெசார் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பிரிவு) ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் புக்கிட் மெர்தாஜாம் நகரில் இந்த நிலையம் உள்ளது. [2]