![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/7f/Psubbarayan.jpg/640px-Psubbarayan.jpg&w=640&q=50)
ப. சுப்பராயன்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
பரமசிவ சுப்பராயன் (P. Subbarayan)(செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் மேனாள் பிரதமர்[1] (முதல்வர்) ஆவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்கவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராட்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ப. சுப்பராயன், மகாராஷ்டிர மாநில ஆளுநர் ...
ப. சுப்பராயன் | |
---|---|
![]() 1934-ல் சுப்பராயன் | |
மகாராஷ்டிர மாநில ஆளுநர் | |
பதவியில் ஏப்ரல் 17, 1962 – அக்டோபர் 6, 1962 | |
பிரதமர் | நேரு |
முன்னையவர் | ஸ்ரீ பிரகாசா |
பின்னவர் | விஜயலட்சுமி பண்டிட் |
நடுவண் போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
பதவியில் 1959–1962 | |
பிரதமர் | நேரு |
திருச்செங்கோடு மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1957–1962 | |
பிரதமர் | நேரு |
முன்னையவர் | எஸ். கந்தசாமி பேபி |
பின்னவர் | க. அன்பழகன் |
இந்தோனேசியா விற்கான இந்திய தூதர் | |
பதவியில் 1949–1951 | |
பிரதமர் | நேரு |
சென்னை மாகாணத்தின் உள்துறை, காவல்துறை அமைச்சர் | |
பதவியில் மார்ச் 23, 1947 – 1948 | |
பிரதமர் | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் |
ஆளுநர் | ஆர்ச்சிபால்டு நை |
சென்னை மாகாணத்தின் சட்ட, கல்வித் துறை அமைச்சர் | |
பதவியில் சூலை 14, 1937 – அக்டோபர் 29, 1939 | |
பிரதமர் | சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி |
ஆளுநர் | ஜான் எர்ஸ்கைன் |
சென்னை மாகாணத்தின் பிரதமர் | |
பதவியில் திசம்பர் 4, 1926 – அக்டோபர் 27, 1930 | |
ஆளுநர் | ஜார்ஜ் கோஷன் |
முன்னையவர் | பனகல் அரசர் |
பின்னவர் | முனுசாமி நாயுடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1889-09-11)செப்டம்பர் 11, 1889 சேலம் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா ![]() |
இறப்பு | அக்டோபர் 6, 1962(1962-10-06) (அகவை 73) சென்னை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ராதாபாய் சுப்பராயன் |
பிள்ளைகள் | பி. பி. குமாரமங்கலம், கோபால் குமாரமங்கலம் மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன் |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
மூடு