திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி
இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி (Tiruchengode (Lok Sabha constituency)) மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டிலிருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1]
திருச்செங்கோடு சட்டசபை தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. புதிய ஈரோடு மக்களவைத் தொகுதியின் கீழ் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.