![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Kankalini_Temple_5983.jpg/640px-Kankalini_Temple_5983.jpg&w=640&q=50)
மாதேஷ் மாநிலம்
நேபாள மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
மாதேஷ் மாநிலம் (நேபாளி: मधेश प्रदेश) நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். இது நேபாளத்தின் தென்கிழக்கில் தராய் சமவெளியில் உள்ளது. இதன் தலைநகரம் ஜனக்பூர் ஆகும். இதன் பெரிய நகரம் வீரகுஞ்ச் ஆகும். இம்மாநிலத்தின் இந்தியா வம்சாவழியினரான மாதேசி மக்கள் அதிகம் வாழ்வதால் இம்மாநிலத்திற்கு மாதேஷ் மாநிலம் எனப்பெயராயிற்று. முன்னர் இம்மாநிலத்தை நேபாள மாநில எண் 2 என அழைத்தனர்.
விரைவான உண்மைகள் மாதேஷ் மாநிலம் प्रदेश नं० २, நாடு ...
மாதேஷ் மாநிலம்
प्रदेश नं० २ | |
---|---|
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து ஜானகி கோயில், வீரகுஞ்ச் நகர நுழைவாயில், கத்தி மாதா கோயில், சின்னமஸ்தா பகவதி கோயில் மற்றும் கங்காலினி கோயில் | |
![]() நேபாளத்தில் மாதேஷ் மாநிலத்தின் அமைவிடம் | |
மாதேஷ் மாநிலத்தின் வரைபடம் | |
நாடு | ![]() |
நிறுவியது | 20 செப்டம்பர் 2015 |
தலைநகரம் | ஜனக்பூர் |
பெரிய நகரம் | வீரகுஞ்ச் |
மாவட்டம் | 8 மாவட்டங்கள் |
அரசு | |
• நிர்வாகம் | மாநில சட்டமன்ற எண் 2 |
• ஆளுநார் | இராஜேஷ் ஜா [1] |
• முதலமைச்சர் | முகமது லால்பாபு ரவுத் (நேபாள சமாஜ்வாதி கட்சி) |
• உயர் நீதிமன்றம் | ஜனக்பூர் உயர் நீதிமன்றம் |
• சட்டமன்றம் | ஓரவை முறைமை (107 இடங்கள்) |
• நாடாளுமன்றத் தொகுதிகள் | 32 |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,661 km2 (3,730 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 7ஆம் இடம் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 61,58,649 |
• தரவரிசை | 2ஆம் இடம் |
• அடர்த்தி | 640/km2 (1,700/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 1வது இடம் |
இனம் | நேபாளியர் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
Area code | 041 |
அலுவல் மொழி | நேபாள மொழி |
பிற மொழிகள் | 1. மைதிலி மொழி 2 போஜ்புரி மொழி 3. பஜ்ஜிகா மொழி |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.512 (low) |
எழுத்தறிவு | 56.54% |
பாலின விகிதம் | 101.18 ♂ /100 ♀ (2011) |
இணையதளம் | http://p2.gov.np |
மூடு
இம்மாநிலம், 2015 அரசியல் அமைப்பு சட்டப்படி 20 செப்டம்பர் 2015 அன்று நிறுவப்பட்டது.[2]
17 சனவரி 2018ல் கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனக்பூர் நகரம் இம்மாநிலத்தின் இடைக்காலத் தலநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.[3]
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், நேபாளத்தில் இரண்டாவதாக உள்ளது.[4]மேலும் பரப்பளவில், சிறிய மாநிலமாகும்.