மதேசி மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
மதேசி (நேபாளி: मधेसी) என்பது நேபாளத்தின் மதேஷ், தருஹட் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒரு இனக்குழு ஆகும்.[19][20][21] பொதுவாக மதேசிகள் என்பது நேபாளத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்களையும், இந்திய வம்சாவளி நேபாளிகளையும், இந்தியாவின் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து சர்ச்சைக்குரிய 2007ஆம் ஆண்டு நேபாளக் குடியுரிமைச் சட்டப்படி குடியுரிமை பெற்றவர்களையும் உள்ளடக்கியே குறிக்கிறது.[22][23][24][25] "மதேசி" என்பது, நேபாளத்தின் தராய் சமவெளிப் பகுதி முழுமையையும் சுட்டும் "மதேஷ்" என்ற நிலப்பகுதியில் வசிக்கும் மக்களைக் குறிக்க, மலைப்பகுதி மக்களான தாரு மக்கள் சூட்டிய பெயராகும்.[26]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
c. 6.12 million (2011 census) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
நேபாளம் | 5.19 million [1] (excluding NRN and migrant workers in foreign)[2] |
மலேசியா | 356,199 [3][not in citation given][4][not in citation given][5][not in citation given] Nepalese Migrant Workers |
சவூதி அரேபியா | 199,757 [6][not in citation given] Nepalese Migrant Workers |
கத்தார் | 176,748 [7][not in citation given][8][not in citation given][9][not in citation given] Nepalese Migrant Workers |
ஐக்கிய அரபு அமீரகம் | 97,874 [10][not in citation given] Nepalese Migrant Workers |
இந்தியா | over 23,000 [11][not in citation given] Non Resident Nepali |
தென் கொரியா | 22,878 [12][not in citation given] Nepalese Migrant Workers |
ஐக்கிய அமெரிக்கா | 19,000 [13][not in citation given] Nepalese Americans |
குவைத் | 18,476 [14][not in citation given] Nepalese Migrant Workers |
சீனா | 17,000[15][not in citation given] Non Resident Nepali |
மொழி(கள்) | |
By majority in descending order
• மைதிலி மொழி • போச்புரி • Tharu • உருது • Rajbanshi • அவதி • நேபாளி • ஆங்கிலம் • சந்தாளி மொழி • இந்தி[16] Overseas • அரபு • கொரிய மொழி • மலாய் மொழி • மாண்டரின் மொழி • Standard Chinese[17] | |
சமயங்கள் | |
By majority in descending order • இந்து சமயம் • இசுலாம் • கிறித்தவம் • சமயமின்மை • பௌத்தம் [18] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Native peoples
• Nepali Muslims • Maithil • Tharus • Rajbanshi • Dhimal • சந்தாலிகள் • Awadhis • Bihari people • People from உத்தரப் பிரதேசம் • Madhesi tribe |
Madhesi People | |||||
Chinese name | |||||
---|---|---|---|---|---|
பண்டைய சீனம் | 馬德西 | ||||
நவீன சீனம் | 马德西 | ||||
| |||||
சப்பானியப் பெயர் | |||||
Kanji | マデシ | ||||
ben பெயர் | |||||
ben | মধেশী জাতি | ||||
nep பெயர் | |||||
nep | मधेशी | ||||
tam பெயர் | |||||
tam | மதேசி மக்கள் | ||||
hin பெயர் | |||||
hin | मधेसी | ||||
சமசுகிருதப் பெயர் | |||||
சமசுகிருதம் | मध्यदेशी | ||||
உருசியப் பெயர் | |||||
Russian | Мадхеси |
நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டத்தை மதேசி மக்கள் எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[27]