![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Major_Indo-Aryan_languages.png/640px-Major_Indo-Aryan_languages.png&w=640&q=50)
இந்தோ ஆரிய மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
இந்தோ ஆரியர்கள் (Indo-Aryan peoples) என்பவர்கள், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியத் துணை கண்டத்து நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் ஆவர். இந்தோ ஆரிய மக்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இந்தோ ஆரிய மக்கள் வேதகாலத்தைச் சேர்ந்தவர்கள்.[4]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() இந்தோ ஆரிய மொழிகள் பேசும் புவியியல் பகுதிகள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(ஏறத்தாழ 1.21 பில்லியன்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 856 மில்லியன்[1] |
![]() | 164 மில்லியன்[2][not in citation given] |
![]() | 150 மில்லியன்[3] |
![]() | 26 மில்லியன் |
![]() | 14 மில்லியன் |
![]() | 1 மில்லியன் |
![]() | 300,000 |
மொழி(கள்) | |
சமஸ்கிருதம் பிராகிருதம் பாலி இந்தி மராத்தி வங்காளம் சௌராஷ்டிரம் குசராத்தி காஷ்மீரி இராச்சசுத்தானி மார்வாரி போஜ்புரி மைதிலி உருது அசாமி நேபாளி ஒரியா பஞ்சாபி சிந்தி தோக்ரி சிங்களம் | |
சமயங்கள் | |
இந்து சமயம் பௌத்தம் சீக்கியம் இசுலாம் சமணம் கிறித்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பார்சிகள் |
மூடு