சௌராட்டிர மொழி
தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழி ஆகும். இந்த மொழி பேசும் மக்கள் அனை / From Wikipedia, the free encyclopedia
இராகம் பற்றி அறிய சௌராட்டிரம் (இராகம்) கட்டுரையைப் பார்க்க.
சௌராட்டிர மொழி தமிழ் நாட்டின் சில பகுதிகளிற் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோர் சௌராட்டிரர் எனப்படுகின்றனர். தமிழில் இவர்கள் பட்டுநூல்காரர் எனவும் அழைக்கப்படுவது உண்டு. எத்னோலாக் # அறிக்கையின்படி இம்மொழி பேசுவோர் 510,000 இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், எத்னோலாக் அறிக்கையின்படி இது 310,000 (1997) ஆகும். சௌராட்டிர மொழிக்கான உலகளாவிய மொழிக் குறியீட்டு எண் 639-3 ஆகும்.
விரைவான உண்மைகள் சௌராட்டிர மொழி, மொழிக் குடும்பம் ...
சௌராட்டிர மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | saz |
மூடு