![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Saurashtra_people.jpg/640px-Saurashtra_people.jpg&w=640&q=50)
சௌராட்டிரர்
தென்னிந்திய இன-மொழி இந்து சமூகம் / From Wikipedia, the free encyclopedia
சௌராட்டிரர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதியை பூர்விகமாகக் கொண்டவர்கள். தற்போதைய குசராத்து மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், அம்ரேலி மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம், போடாட் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், மற்றும் அகமதாபாத் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். தில்லி சுல்தானியர்களின் அச்சுறுத்தல் காரணமாக இம்மக்கள் பொ.ஊ. 1025 முதல் சௌராஷ்டிர தீபகற்ப பகுதியை விட்டு வெளியேறி, தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா என பல மாநிலங்களில் தங்கி புலம்பெயர்ந்து, இறுதியாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர்.[2][3]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() மேலிருந்து இடமிருந்து வலம் வேங்கடரமண பாகவதர், எல். கே. துளசிராம், எம். என். ராஜம், எம். வி. வெங்கட்ராம், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறத்தாழ 2 மில்லியன்[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் | |
மொழி(கள்) | |
சௌராஷ்டிரம் (தாய் மொழி), தமிழ் | |
சமயங்கள் | |
![]() | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பஞ்ச-கௌட பிராமணர்கள், கிர்நர பிராமணர்கள், கொங்கணஸ்த் பிராமணர்கள், தேசஸ்த் பிராமணர்கள், கொங்கணி மக்கள் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Map_GujDist_Saurastra.png/640px-Map_GujDist_Saurastra.png)