![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Rajkot_in_Gujarat_%2528India%2529.svg/langta-640px-Rajkot_in_Gujarat_%2528India%2529.svg.png&w=640&q=50)
ராஜ்கோட் மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ராஜ்கோட் மாவட்டம் (Rajkot district) (குசராத்தி: રાજકોટ જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் ராஜ்கோட் நகரம். சௌராட்டிர தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்று. பிரித்தானிய இந்திய அரசில் ஒரு மன்னராட்சி பகுதியாக விளங்கியது. இதன் பரப்பளவு 11203சதுர கிலோ மீட்டர்.
விரைவான உண்மைகள் ராஜ்கோட் மாவட்டம் રાજકોટ જિલ્લો, நாடு ...
ராஜ்கோட் மாவட்டம்
રાજકોટ જિલ્લો | |
---|---|
மாவட்டம் | |
![]() குஜராத் மாநிலத்தில் இராஜ்கோட் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மொழிகள் | |
• அலுவலக மொழிகள் | குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
இணையதளம் | https://rajkot.nic.in |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/Administrative_map_of_Gujarat.png/640px-Administrative_map_of_Gujarat.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Palais_Naulakha_01.jpg/640px-Palais_Naulakha_01.jpg)