![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/Chinnamasta_Temple_Rajbiraj_Saptari_NPSAP01_%252813%2529.jpg/640px-Chinnamasta_Temple_Rajbiraj_Saptari_NPSAP01_%252813%2529.jpg&w=640&q=50)
சின்னமஸ்தா பகவதி கோயில்
From Wikipedia, the free encyclopedia
சின்னமஸ்தா பகவதி கோயில் (Chinnamasta Bhagawati) (நேபாள மொழி:छिन्नमस्ता भगवती) கிழக்கு நேபாளத்தில் சப்தரி மாவட்டத்தில், சின்னமஸ்தா எனும் ஊரில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் சின்னமஸ்தா பகவதி கோயில், ஆள்கூறுகள்: ...
சின்னமஸ்தா பகவதி கோயில் | |
---|---|
![]() சின்னமஸ்தா பகவதி கோயில் | |
![]() ![]() சின்னமஸ்தா பகவதி கோயில் நேபாளத்தில் சின்னமஸ்தா பகவதி கோயிலின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | 26°27′04″N 86°43′52″E |
பெயர் | |
பெயர்: | சின்னமஸ்தா பகவதி கோயில் |
தேவநாகரி: | छिन्नमस्ता भगवती |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாநிலம்: | சாகர்மாதா மண்டலம் |
மாவட்டம்: | சப்தரி மாவட்டம் |
அமைவு: | சக்தா, சின்னமஸ்தா, நேபாளம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சின்னமஸ்தா |
சிறப்பு திருவிழாக்கள்: | நவராத்திரி |
மூடு
இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சின்னமஸ்தா பகவதி கோயிலுக்கு, இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தருகின்றனர். திருவிழாவின் சின்னமஸ்தா அம்மனுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படப்படுகின்றன.[1]