சப்தரி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சப்தரி மாவட்டம், நேபாள மாநில எண் 2-இல் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகமாக ராஜ்பிராஜ் என்ற நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,363 சதுர கி.மீ. இங்கு 639,284 மக்கள் வசிக்கின்றனர்.[1]
விரைவான உண்மைகள் சப்தரி மாவட்டம் सप्तरी जिल्ला, நாடு ...
சப்தரி மாவட்டம்
सप्तरी जिल्ला | |
---|---|
மாவட்டம் | |
நேபாள மாநில எண் 2-இல் சப்தரி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | நேபாள மாநில எண் 2 |
தலைமையிடம் | இராஜ்பிராஜ் |
அரசு | |
• வகை | Coordination committee |
• நிர்வாகம் | DCC, Saptari |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,363 km2 (526 sq mi) |
மக்கள்தொகை (6,39,228 2011[1]) | |
• மொத்தம் | 7,35,000 |
• அடர்த்தி | 540/km2 (1,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்) |
தொலைபேசி குறியிடு | 031 |
மொழிகள் | மைதிலி மொழி, இந்தி, தாரு மொழி, நேபாளி மொழி, மகதி மொழி |
இணையதளம் | www |
மூடு