திராய் (திரைப்படம்)
2004 ஆண்டைய ஆங்கிலத் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
திராய் (ஆங்கிலம்: Troy) 2004 இல் வெளியான ஒர் போர் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் வுல்ஃபுகேங்கு பீட்டர்சனால் இயக்கப்பட்டு டேவிட் பெனியாஃபினால் எழுதப்பட்டது. பிராட் பிட், எரிக் பானா, மற்றும் ஆர்லாந்தோ புளூம் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஓமர் எழுழ்திய இலியட் இனை அடிப்படையாக கொண்டு கதை எழுதப்பட்டது[4]
விரைவான உண்மைகள் திராய்Troy, இயக்கம் ...
திராய் Troy | |
---|---|
இயக்கம் | வுல்ஃபுகேங்கு பீட்டர்சன் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | இலியட் படைத்தவர் ஓமர் |
திரைக்கதை | டேவிட் பெனியாஃபு |
இசை | சேம்சு ஆர்னர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | இராசர் பிராட்டு |
படத்தொகுப்பு | பீட்டர் யோன்னசு |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | மே 13, 2004 (2004-05-13) (கான் திரைப்பட விழா) மே 14, 2004 |
ஓட்டம் | 163 நிமிடங்கள் |
நாடு |
|
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $185 மில்லியன்[1][2] |
மொத்த வருவாய் | $497.4 மில்லியன்[3] |
மூடு
உலகம் முழுவதும் $497 மில்லியன் வருவாயினை ஈட்டியது. 2004 ஆம் ஆண்டின் அதிக வருவாய் ஈடிய திரைப்படங்களில் முதல் இடத்தினைக் கொண்டுள்ளது.[5]