From Wikipedia, the free encyclopedia
ஆர்லாந்தோ யோனத்தான் பிலாஞ்சார்து புளூம் என்பவர் 1977ஆம் ஆண்டு சனவரி திங்கள் 13ஆம் தேதி பிறந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள காந்தர்பரியில் பிறந்தார். இவர் ஒரு ஆங்கில திரைப்படநடிகர் ஆவார். இவரது மனைவி மிராந்தா கேர் ஆவார். இவர் கரீபியக் கடற்கொள்ளையர்கள், நியூயார்க், ஐ லவ் யூ, மெயின் ஸ்ட்ரீட் போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றவர்.[1][2][3]
ஆர்லாந்தோ புளூம் | |
---|---|
![]() செப்டம்பர் 4, 2005ல், வெனிஸ் திரைப்பட விழாவில் ப்ளூம் | |
இயற் பெயர் | ஆர்லாந்தோ யோனத்தான் பிலாஞ்சார்து புளூம் |
பிறப்பு | 13 சனவரி 1977 சென்டர்பரி, கென்ட், இங்கிலாந்து |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1994–தற்போதும் |
துணைவர் | மிராந்தா கேர் (2010–தற்போது) |
Seamless Wikipedia browsing. On steroids.