From Wikipedia, the free encyclopedia
சான் பீன் (ஆங்கில மொழி: Sean Bean) (பிறப்பு: 17 ஏப்ரல் 1959) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சான் பீன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஷாவுன் மார்க் பீன் 17 ஏப்ரல் 1959 செபீல்டு இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1983–இன்று வரை |
Seamless Wikipedia browsing. On steroids.