ஜெத்கரே இசேசி (Djedkare Isesi) எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் எட்டாவது பார்வோன் ஆவார். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை கிமு 2436 முதல் கிமு 2404 முடிய 32 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவருக்குப் பின் உனாஸ் அரியணை ஏறினார்.
விரைவான உண்மைகள் ஜெத்கரே இசேசி, எகிப்தின் பாரோ ...
ஜெத்கரே இசேசி |
---|
|
எகிப்தின் பாரோ |
---|
ஆட்சிக்காலம் | கிமு 2436 - கிமு 2404 முடிய 32 ஆண்டுகள், ஐந்தாம் வம்சம் |
---|
முன்னவர் | மென்கௌஹோர் கையூ |
---|
பின்னவர் | உனாஸ் |
---|
- Prenomen: Djedkare
Ḏd-k3-Rˁ The enduring one of the Ka of Ra The soul of Ra endureth
- Nomen: Isesi
Izzi Translation uncertain, possibly from the imperative iz for "go!", which could have been said by a midwife during Djedkare's birth - Horus name: Djedkhau
Ḏd-ḫˁ.w Horus, enduring of appearances - நெப்டி பெயர்: Djedkhau Nebty
Ḏd-ḫˁ.w Neb.tj Enduring of appearances (by means of?) the Two Ladies - Golden Horus: Bik Nebu Djed
Bik-nbw-Ḏd The enduring Golden Falcon
Saqqara Tablet: Maatkare M3ˁ.t-k3-Rˁ He of the Maat and Ka of Ra
Turin canon: Djedu Ḏdw
Abydos King List: Djedkare Ḏd-k3-Rˁ The enduring one of the Ka of Ra
Karnak king list: Isesi Izzj
|
துணைவி(யர்) | சேத்திப்ஹோர் |
---|
பிள்ளைகள் | நெசெர்கௌஹோர் ♂, கேகேரெத்நெப்தி ♀, மீரத்-இசேசி♀, ஹெட்ஜெத்நெபு♀, நெப்திமெப்ரெஸ் ♀ ரயிம்கா♂,கேயும்த்ஜென்னென்ட்♂, இசேசி-ஆங்க்♂ |
---|
அடக்கம் | ஜெத்கரே இசேசியின் பிரமிடு, சக்காரா |
---|
மூடு
பார்வோன் ஜெத்கரே இசேசி ஆட்சியின் போது, மத்திய கிழக்கின் லெவண்ட் கடற்கரை நகரங்களுடன் வர்த்தக உறவுகளை பேணினார். மேலும் கானானில் தண்டனைத் தாக்குதல்களை நடத்தினார். சக்காரா நகரத்தில் உள்ள பிரமிடில் ஜெத்கரே இசேசியின் மம்மி அடக்கம் செய்யப்பட்டது. தற்போது இப்பிரமிடு பாழடைந்துள்ளது.
1940களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது, புதைகுழியில் ஜெத்கரே இசேசியின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. மம்மியை பரிசோதித்ததில் அவர் தனது ஐம்பதாவது வயதில் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர் எகிப்திய மக்களின் ஒரு வழிபாட்டின் பொருளாக இருந்தார். இந்த வழிபாடு, பழைய இராச்சியத்தின் இறுதி வரை நீடித்தது. ஆறாவது வம்சத்தின் நடுப்பகுதியில் அவர் குறிப்பாக உயர் மதிப்பிற்குரியவராகத் தோன்றினார். தொல்பொருள் சான்றுகள் ஜெத்கரே இசேசியின் இறுதி சடங்குகள், புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 - கிமு 1077) காலம் வரை தொடர்ந்தது.
- Allen, James; Allen, Susan; Anderson, Julie; Arnold, Arnold; Arnold, Dorothea; Cherpion, Nadine; David, Élisabeth; Grimal, Nicolas; Grzymski, Krzysztof; Hawass, Zahi; Hill, Marsha; Jánosi, Peter; Labée-Toutée, Sophie; Labrousse, Audran; Lauer, Jean-Phillippe; Leclant, Jean; Der Manuelian, Peter; Millet, N. B.; Oppenheim, Adela; Craig Patch, Diana; Pischikova, Elena; Rigault, Patricia; Roehrig, Catharine H.; Wildung, Dietrich; Ziegler, Christiane (1999). Egyptian Art in the Age of the Pyramids. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8109-6543-0. இணையக் கணினி நூலக மைய எண் 41431623.
- Altenmüller, Hartwig (1990). "Bemerkungen zur Gründung der 6. Dynastie" (in de). Hildesheimer Ägyptologische Beiträge. Festschrift Jürgen von Beckerath zum 70. Geburtstag am 19. Februar 1990 (Hildesheim: Pelizaeus-Museum) 30: 1–20. http://archiv.ub.uni-heidelberg.de/propylaeumdok/1586/.
- Altenmüller, Hartwig (2001). "Old Kingdom: Fifth Dynasty". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford University Press. pp. 597–601. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510234-5.
- Andrassy, Petra (2008). Untersuchungen zum ägyptischen Staat des Alten Reiches und seinen Institutionen (PDF). Internet-Beiträge zur Ägyptologie und Sudanarchäologie, 11 (in ஜெர்மன்). Berlin; London: Golden House Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906137-08-3. Archived from the original (PDF) on 2018-03-28. பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
- Baer, Klaus (1960). Rank and Title in the Old Kingdom. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-03412-6.
- Baker, Darrell (2008). The Encyclopedia of the Pharaohs: Volume I – Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC. Stacey International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905299-37-9.
- Batrawi, Ahmed (1947). "The Pyramid Studies. Anatomical Reports". Annales du Service des Antiquités de l'Égypte (Institut français d'archéologie orientale du Caire) 47: 97–111.
- Baud, Michel; Dobrev, Vassil (1995). "De nouvelles annales de l'Ancien Empire Egyptien. Une "Pierre de Palerme" pour la VIe dynastie" (in fr). Bulletin de l'Institut Français d'Archéologie Orientale 95: 23–92. http://www.ifao.egnet.net/bifao/Bifao095_art_03.pdf.
- Baud, Michel (1999a). Famille Royale et pouvoir sous l'Ancien Empire égyptien. Tome 1 (PDF). Bibliothèque d'étude 126/1 (in பிரெஞ்சு). Cairo: Institut français d'archéologie orientale. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7247-0250-7.
- Baud, Michel (1999b). Famille Royale et pouvoir sous l'Ancien Empire égyptien. Tome 2 (PDF). Bibliothèque d'étude 126/2 (in பிரெஞ்சு). Cairo: Institut français d'archéologie orientale. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7247-0250-7. Archived from the original (PDF) on 2015-04-02.
- Borchardt, Ludwig (1907). Das grabdenkmal des königs Ne-user-reʻ. Ausgrabungen der Deutschen orient-gesellschaft in Abusir 1902–1904 (in ஜெர்மன்). Leipzig: J.C. Hinrichs. இணையக் கணினி நூலக மைய எண் 6724337.
- Breasted, James Henry (1962). Ancient records of Egypt: historical documents from the earliest times to the Persian conquest (PDF). New York: Russell & Russell. இணையக் கணினி நூலக மைய எண் 412820.
- Brovarski, Edward (2001). Der Manuelian, Peter; Simpson, William Kelly (eds.). The Senedjemib Complex, Part 1. The Mastabas of Senedjemib Inti (G 2370), Khnumenti (G 2374), and Senedjemib Mehi (G 2378). Giza Mastabas. Vol. 7. Boston: Art of the Ancient World, Museum of Fine Arts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87846-479-1.
- Clayton, Peter (1994). Chronicle of the Pharaohs. Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-05074-3.
- "Collection Online. Papyrus Abu Sir". British Museum. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.
- "Djedkare Isesi". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- "Djedkare on the BMFA online collection". Boston Museum of Fine Arts. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- "Djedkare on the MMA online catalog". Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- Dodson, Aidan; Hilton, Dyan (2004). The Complete Royal Families of Ancient Egypt. London: Thames & Hudson Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-05128-3.
- Dorman, Peter (2015). "The 5th dynasty (c. 2465–c. 2325 bc)". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் 22 January 2016.
- Eichler, Eckhard (1991). "Untersuchungen zu den Königsbriefen des Alten Reiches" (in de). Studien zur altägyptischen Kultur (SAK) 18: 141–171. பன்னாட்டுத் தர தொடர் எண்:0340-2215.
- Gardiner, Alan; Peet, Eric; Černý, Jaroslav (1955). The inscriptions of Sinai. London: Egypt Exploration Society. இணையக் கணினி நூலக மைய எண் 699651.
- Gardiner, Alan (1959). The Royal Canon of Turin. Griffith Institute, Ashmolean Museum. இணையக் கணினி நூலக மைய எண் 21484338.
- Goedicke, Hans (2000). "Abusir–Saqqara–Giza". In Bárta, Miroslav; Krejčí, Jaromír (eds.). Abusir and Saqqara in the year 2000. Archív orientální, Supplementa. Vol. 9. Prague: Academy of Sciences of the Czech Republic, Oriental Institute. pp. 397–412. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-08-542539-0.
- Goelet, Ogden (1999). "Abu Gurab". In Bard, Kathryn; Shubert, Stephen Blake (eds.). Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. pp. 85–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-98283-9.
- Griffiths, John Gwyn (1966). The origins of Osiris. Münchner ägyptologische Studien. Vol. 9. Berlin: Bruno Hessling. இணையக் கணினி நூலக மைய எண் 470565768.
- Grimal, Nicolas (1992). A History of Ancient Egypt. Translated by Ian Shaw. Oxford: Blackwell publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-19396-8.
- Harrell, James (2001). "Diorite and related rocks". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 1. Oxford University Press. pp. 395–396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510234-5.
- Hawass, Zahi; Senussi, Ashraf (2008). Old Kingdom Pottery from Giza. American University in Cairo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-305-986-6.
- Hayes, William (1978). The Scepter of Egypt: A Background for the Study of the Egyptian Antiquities in The Metropolitan Museum of Art. Vol. 1, From the Earliest Times to the End of the Middle Kingdom. New York: Metropolitan Museum of Art. இணையக் கணினி நூலக மைய எண் 7427345.
- Horne, Charles Francis (1917). The Sacred Books and Early Literature of the East: with historical surveys of the chief writings of each nation. Vol. II: Egypt. New York: Parke, Austin, & Lipscomb. இணையக் கணினி நூலக மைய எண் 557745.
- Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David, eds. (2012). Ancient Egyptian Chronology. Handbook of Oriental Studies. Leiden and Boston: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11385-5. பன்னாட்டுத் தர தொடர் எண் 0169-9423.
- Jánosi, Peter (1989). "Die Pyramidenanlage der "anonymen Königin" des Djedkare-Isesi" (in de). Mitteilungen des Deutschen Archäologischen Instituts, Abteilung Kairo (Zabern Verlag) 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8053-1106-9.
- Jánosi, Peter (2016). The Pyramid Complex of Amenemhat I at Lisht, The Reliefs. New Haven, London: The Metropolitan Museum of Art, Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58839-605-1.
- Kanawati, Naguib (1980). Governmental reforms in Old Kingdom Egypt. Modern Egyptology series. Warminster, England: Aris & Phillips. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85668-168-4.
- Kanawati, Naguib; McFarlane, Ann S. (1993). Deshasha: the tombs of Inti, Shedu and others. Reports (Australian Centre for Egyptology). Vol. 5. Sydney: The Australian Centre for Egyptology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85668-617-7.
- Kanawati, Naguib (2003). Conspiracies in the Egyptian Palace: Unis to Pepy I. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-16673-4.
- Klemm, Rosemarie; Klemm, Dietrich (2013). Gold and gold mining in ancient Egypt and Nubia : geoarchaeology of the ancient gold mining sites in the Egyptian and Sudanese eastern deserts. Natural science in archaeology. Berlin; New-York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-283-93479-4.
- Labrousse, Audran; Lauer, Jean-Philippe; Leclant, Jean (1977). Le temple haut du complexe funéraire du roi Ounas. Bibliothèque d'étude, tome 73. Cairo: Institut français d'archéologie orientale du Caire. இணையக் கணினி நூலக மைய எண் 5065554.
- Leclant, Jean (1999). "Saqqara, pyramids of the 5th and 6th Dynasties". In Bard, Kathryn; Shubert, Stephen Blake (eds.). Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. pp. 865–868. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-98283-9.
- Lehner, Mark (2008). The Complete Pyramids. New York: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-28547-3.
- Leprohon, Ronald J. (2013). The great name: ancient Egyptian royal titulary. Writings from the ancient world, no. 33. Atlanta: Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58983-736-2.
- Lepsius, Karl Richard (1846–1856). Denkmäler aus Ägypten und Äthiopien, Abteilung II Band III: Altes Reich (in ஜெர்மன்). Berlin. இணையக் கணினி நூலக மைய எண் 60700892.
- Lloyd, Alan (2010). Lloyd, Alan (ed.). A Companion to Ancient Egypt. Volume I. Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-5598-4.
- "Louvre, online collection". Site Officiel du Musée du Louvre. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- Malek, Jaromir (2000). "The Old Kingdom (c.2160–2055 BC)". In Shaw, Ian (ed.). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-815034-3.
- Maragioglio, Vito; Rinaldi, Celeste (1963–1977). L'architettura delle piramidi Menfite II-VIII (in இத்தாலியன்). Torino: Rapallo. இணையக் கணினி நூலக மைய எண் 891321950.
- Marcolin, Michele (2006). "Iny, a much-traveled official of the Sixth Dynasty: unpublished reliefs in Japan". In Bárta, Miroslav; Coppens, Filip; Krejčí, Jaromír (eds.). Abusir and Saqqara in the Year 2005, Proceedings of the Conference held in Prague (June 27 – July 5, 2005). Prague: Academy of Sciences of the Czech Republic, Oriental Institute. pp. 282–310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-7308-116-4.
- Mariette, Auguste (1864). "La table de Saqqarah" (in fr). Revue Archéologique (Paris) 10: 168–186 & Pl. 17. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k5701445z.
- Mariette, Auguste (1885). Maspero, Gaston (ed.). Les mastabas de l'ancien empire : fragment du dernier ouvrage de Auguste Édouard Mariette (PDF). Paris: F. Vieweg. pp. 189–191. இணையக் கணினி நூலக மைய எண் 722498663.
- Morales, Antonio J. (2006). "Traces of official and popular veneration to Nyuserra Iny at Abusir. Late Fifth Dynasty to the Middle Kingdom". In Bárta, Miroslav; Coppens, Filip; Krejčí, Jaromír (eds.). Abusir and Saqqara in the Year 2005, Proceedings of the Conference held in Prague (June 27 – July 5, 2005). Prague: Academy of Sciences of the Czech Republic, Oriental Institute. pp. 311–341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-7308-116-4.
- Moursi, Mohamed (1987). "Die Ausgrabungen in der Gegend um die Pyramide des Dd-KA-Ra "Issj" bei Saqqara" (in de). Annales du service des antiquités de l'Égypte (Institut français d'archéologie orientale du Caire): 185–198.
- Mumford, G. D. (1999). "Wadi Maghara". In Bard, Kathryn; Shubert, Stephen Blake (eds.). Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. pp. 1071–1075. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-98283-9.
- Munro, Peter (1993). Das Unas-Friedhof Nord-West I: topographisch-historische Einleitung (in ஜெர்மன்). Mainz am Rhein: Philipp von Zabern. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8053-1353-7.
- Murray, Margaret Alice (1905). Saqqara Mastabas. Part I (PDF). Egyptian research account, 10th year. London: Bernard Quaritch. இணையக் கணினி நூலக மைய எண் 458801811.
- Nelson, Harold Hayden (1934). Fragments of Egyptian Old Kingdom stone vases from Byblos. Berytus. Beirut: American Press. இணையக் கணினி நூலக மைய எண் 43136638.
- "Nubia". Catholic Encyclopedia.
- Petrie, Flinders (1898). Deshasheh, 1897. London, Boston: Sold at the offices of the Egypt Exploration Fund 1898. இணையக் கணினி நூலக மைய எண் 499980.
- Petrie, Flinders; Weigall, Arthur; Saba, Mahmoud (1902). Abydos: part I. London: Egypt Exploration Fund. இணையக் கணினி நூலக மைய எண் 66463090.
- "Petrie museum, online collection". Petrie Museum. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- Pierret, Paul (1873). Catalogue de la Salle historique de la Galerie égyptienne suivi d'un glossaire (in பிரெஞ்சு). Paris: C. de Mourgues frères. இணையக் கணினி நூலக மைய எண் 681506729.
- Posener-Kriéger, Paule; de Cenival, Jean Louis (1968). The Abu Sir Papyri. Hieratic papyri in the British Museum. Vol. 5. London: Trustees of the British Museum. இணையக் கணினி நூலக மைய எண் 5035958.
- Porter, Bertha; Moss, Rosalind L. B.; Burney, Ethel W.; Malek, Jaromír (1981). Topographical bibliography of ancient Egyptian hieroglyphic texts, reliefs, and paintings. III Memphis; Pt. 2. Ṣaqqâra to Dahshûr (PDF). Oxford: Griffith Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-900416-24-8.
- Porter, Bertha; Moss, Rosalind L. B.; Burney, Ethel W. (1951). Topographical bibliography of ancient Egyptian hieroglyphic texts, reliefs, and paintings. VII Nubia, the deserts, and outside Egypt (PDF). Oxford: Griffith Institute, Clarendon Press. இணையக் கணினி நூலக மைய எண் 312542797.
- Redford, Donald (1992). Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-03606-9.
- Rice, Michael (1999). Who is who in Ancient Egypt. Routledge London & New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-44328-6.
- Roccati, Alessandro (1982). La Littérature historique sous l'ancien empire égyptien. Littératures anciennes du Proche-Orient (in பிரெஞ்சு). Vol. 11. Paris: Editions du Cerf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-204-01895-1.
- Roth, Ann Macy (1995). A cemetery of palace attendants: including G 2084–2099, G 2230+2231, and G 2240. Giza Mastabas. Vol. 6. Boston: Dept. of Ancient Egyptian, Nubian, and Near Eastern Art, Museum of Fine Arts, Boston. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87846-385-5.
- Schmitz, Bettina (1976). Untersuchungen zum Titel s3-njśwt "Königssohn". Habelts Dissertationsdrucke: Reihe Ägyptologie (in ஜெர்மன்). Vol. 2. Bonn: Habelt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7749-1370-7.
- Schott, E. (1977). "Die Biographie des Ka-em-tenenet". In Otto, Eberhard; Assmann, Jan; Feucht, Erika; Grieshammer, Reinhard (eds.). Fragen an die altägyptische Literatur : Studien zum Gedenken an Eberhard Otto (in ஜெர்மன்). Wiesbaden: Reichert. pp. 443–461. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-88226-002-1.
- Schulman, Alan (1979). "Beyond the fringe. Sources for Old Kingdom foreign affairs". Journal of the Society for the Study of Egyptian Antiquities 9: 79–104. பன்னாட்டுத் தர தொடர் எண்:0383-9753.
- "Seal of office". Collections: The Ancient World. Boston Museum of Fine Arts. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
- Seipel, Wilfried (1980). Untersuchungen zu den ägyptischen Königinnen der Frühzeit und des Alten Reiches : Quellen und historische Einordnung (Thesis) (in ஜெர்மன்). Universität Hamburg. இணையக் கணினி நூலக மைய எண் 256076594.
- Sethe, Kurt Heinrich (1903). Urkunden des Alten Reichs (in ஜெர்மன்). wikipedia entry: Urkunden des Alten Reichs. Leipzig: J.C. Hinrichs. இணையக் கணினி நூலக மைய எண் 846318602.
- Sicker, Martin (2000). The pre-Islamic Middle East. Westport, Connecticut: Praeger. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-00083-6.
- Sowada, Karin N.; Grave, Peter (2009). Egypt in the Eastern Mediterranean during the Old Kingdom: an archaeological perspective. Orbis biblicus et orientalis, 237. Fribourg: Academic Press; Göttingen: Vandenhoeck & Ruprecht. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783525534557.
- Stadelman, Rainer (1987). "Königinnengrab und Pyramidenbezirk im Alten Reich". Annales du service des antiquités de l'Égypte 71: 251–260.
- Stevenson Smith, William (1971). "The Old Kingdom in Egypt". In Edwards, I. E. S.; Gadd, C. J.; Hammond, N. G. L. (eds.). The Cambridge Ancient History, Vol. 2, Part 2: Early History of the Middle East. Cambridge: Cambridge University Press. pp. 145–207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-07791-0.
- Strudwick, Nigel (1985). The Administration of Egypt in the Old Kingdom: The Highest Titles and Their Holders (PDF). Studies in Egyptology. London; Boston: Kegan Paul International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7103-0107-9.
- Strudwick, Nigel C. (2005). Texts from the Pyramid Age. Writings from the Ancient World (book 16). Atlanta: Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58983-680-8.
- Tallet, Pierre (2010). "Prendre la mer à Ayn Soukhna au temps du roi Isesi" (in fr). Bulletin de la Société Française d'Égyptologie 177–178: 18–22. http://f.hypotheses.org/wp-content/blogs.dir/2495/files/2015/02/BSFE177-178_Talletv5-libre.pdf.
- Tallet, Pierre (2012). "Ayn Sukhna and Wadi el-Jarf: Two newly discovered pharaonic harbours on the Suez Gulf". British Museum Studies in Ancient Egypt and Sudan 18: 147–168. https://www.britishmuseum.org/PDF/Tallet.pdf.
- "Tell Edfu project". University of Chicago Oriental Institute. 2018. Archived from the original on 2018-01-12.
- Thompson, Stephen (1999). "Textual sources, Old Kingdom". In Bard, Kathryn; Shubert, Stephen Blake (eds.). Encyclopedia of the archaeology of ancient Egypt. London; New York: Routledge. pp. 976–978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-98283-9.
- "Tomb chapel of Raemkai, MMA online catalog". Metropolitan Museum of Art. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
- Trigger, Bruce (2003). Understanding early civilizations: a comparative study. Cambridge; New York: Cambridge University Press. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-82245-9.
- Tyldesley, Joyce (2005). À la découverte des pyramides d'Égypte. Champollion (in பிரெஞ்சு). Translated by Nathalie Baum. Monaco: Éditions du Rocher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-268-05326-4.
- Valbelle, Dominique; Bonnet, Charles (1996). Le sanctuaire d'Hathor, maîtresse de la turquoise: Sérabit el-Khadim au Moyen Empire (in பிரெஞ்சு). Paris: Picard. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7084-0514-1.
- Vermeule, Emily; Stone, Zemurray; Vermeule, Cornelius (1970). "Aegean Gold Hoard and the Court of Egypt". Curator: The Museum Journal 13 (1): 32–42. doi:10.1111/j.2151-6952.1970.tb00392.x.
- Miroslav Verner (1985). "Les sculptures de Rêneferef découvertes à Abousir [avec 16 planches"] (in fr). Bulletin de l'Institut Français d'Archéologie Orientalee 85: 267–280. http://www.ifao.egnet.net/bifao/Bifao085_art_23.pdf.
- Verner, Miroslav; Zemina, Milan (1994). Forgotten pharaohs, lost pyramids: Abusir (PDF). Praha: Academia Škodaexport. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-200-0022-4. Archived from the original (PDF) on 2011-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-30. ;
- Verner, Miroslav (2001a). "Archaeological Remarks on the 4th and 5th Dynasty Chronology". Archiv Orientální 69 (3): 363–418. http://www.gizapyramids.org/pdf_library/verner_archiv_or_69.pdf.
- Verner, Miroslav (2001b). "Old Kingdom: An Overview". In Redford, Donald B. (ed.). The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford University Press. pp. 585–591. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510234-5.
- Verner, Miroslav (2002). The Pyramids: their Archaeology and History. London: Atlantic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-903809-45-7.
- Verner, Miroslav; Callender, Vivienne; Strouhal, Evžen (2002). Abusir VI: Djedkare's family cemetery (PDF). Excavations of the Czech Institute of Egyptology. Prague: Czech Institute of Egyptology, Faculty of Arts, Charles University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-86277-22-6. Archived from the original (PDF) on 2013-04-07. பார்க்கப்பட்ட நாள் 2022-03-30. ;
- von Beckerath, Jürgen (1999). Handbuch der ägyptischen Königsnamen (in ஜெர்மன்). Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8053-2591-2.
- Waddell, William Gillan (1971). Manetho. Loeb classical library, 350. Cambridge, Massachusetts; London: Harvard University Press; W. Heinemann. இணையக் கணினி நூலக மைய எண் 6246102.
- Weigall, Arthur (1907). A report on the antiquities of Lower Nubia (the first Cataract to the Sudan frontier) and their condition in 1906–7. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108083027. இணையக் கணினி நூலக மைய எண் 6444528.
- Wente, Edward Frank (1990). Meltzer, Edmund S (ed.). Letters from Ancient Egypt. Writings from the ancient world. Vol. 1. Atlanta, Georgia: Scholars Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55540-473-4.
- Wildung, Dietrich (1969). Die Rolle ägyptischer Könige im Bewußtsein ihrer Nachwelt. Teil I. Posthume Quellen über die Könige der ersten vier Dynastien. Münchner Ägyptologische Studien (in ஜெர்மன்). Vol. 17. Berlin: Verlag Bruno Hessling. இணையக் கணினி நூலக மைய எண் 635608696.
- Young, William J. (1972). "The Fabulous Gold of the Pactolus Valley". Boston Museum Bulletin LXX. http://gizapyramids.org/static/pdf%20library/bmfa_pdfs/bmfa70_1972_04to13.pdf.