குறுங்கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
எகிப்திய குறுங்கல்வெட்டுகள் (cartouche), உருளை வடிவத்தில் அமைந்த மிகச்சிறு கற்பலகையில், எகிப்திய மொழியில் இருக்கும். இக்குறுங்கல்வெட்டுகளில் சிற்பங்கள் இல்லாது, பார்வோன்கள் அல்லது எகிப்தியக் கடவுள்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கும். இக்குறுங்கல்வெட்டில் எகிப்திய மொழி எழுத்துகள் மேலிருந்து கீழாகவும் அல்லது இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டிருக்கும். [1] எகிப்தின் மூன்றாம் வம்ச பார்வோன்களின் பெயரும், பட்டப் பெயர்களும் பொறித்த குறுங்கல்வெட்டுகள் எடுத்துக்காட்டாக உள்ள்து.

அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் குறுங்கல்வெட்டுத் தொகுதிகளாக கொண்டுள்ளது.

இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.