செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Senawang Komuter Station; மலாய்: Stesen Komuter Senawang) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், செனவாங் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். செனவாங் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், செனவாங் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் KB15 செனவாங் பயணிகள் தொடருந்து நிலையம் Senawang Komuter Station, பொது தகவல்கள் ...
பொது தகவல்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | செனவாங், நெகிரி செம்பிலான், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 2°41′21.1″N 101°58′20.1″E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | (கேடிஎம் கொமுட்டர்) பத்துமலை-புலாவ் செபாங் மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | |||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KB15 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KB15 14 மே 2011 | ||||||||||
மின்சாரமயம் | 2011 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தில் கேடிஎம் கொமுட்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 14 மே 2011-ஆம் தேதி முதல் கொமுட்டர் தொடருந்து இந்த நிலையத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.[2]