சுசில்குமார் சிண்டே
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சுசில்குமார் சிண்டே (Sushilkumar Shinde, மராத்தி: सुशीलकुमार शिंदे, சுஷில்குமார் ஷிண்டே) (பிறப்பு: 4 செப்டம்பர் 1941; சோலாப்பூர், மகாராட்டிரம்) மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் மன்மோகன் சிங் தலைமையேற்கும் நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.[1][2]
விரைவான உண்மைகள் சுசில்குமார் சிண்டே, உள்துறை அமைச்சர் ...
சுசில்குமார் சிண்டே | |
---|---|
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 31 சூலை 2012 – 26 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | பழனியப்பன் சிதம்பரம் |
பின்னவர் | ராஜ்நாத் சிங் |
மின்துறை அமைச்சர் | |
பதவியில் 30 சனவரி 2006 – 31 சூலை 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | சுரேசு பிரபாகர் பிரபு |
பின்னவர் | வீரப்ப மொய்லி |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 4 நவம்பர் 2004 – 29 சனவரி 2006 | |
முதலமைச்சர் | வை.எஸ்.ஆர் ரெட்டி |
முன்னையவர் | சுர்ஜித் சிங் பர்னாலா |
பின்னவர் | ராமேசுவர் தாக்கூர் |
மகாராட்டிர முதல்வர் | |
பதவியில் 18 சனவரி 2003 – 4 நவம்பர் 2004 | |
ஆளுநர் | மொகமது பசல் |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்னவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 செப்டம்பர் 1941 (1941-09-04) (அகவை 82) சோலாப்பூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய இந்தியா) |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய முன்னணி (1996–2004) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004–இன்றுவரை) |
முன்னாள் கல்லூரி | தயானந்த் கல்லூரி, சோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் மும்பை பல்கலைக்கழகம் |
மூடு