![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Sungai_Petani_Railway_Station_view_%2528221001%2529_%2528cropped%2529.jpg/640px-Sungai_Petani_Railway_Station_view_%2528221001%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Sungai Petani Railway Station மலாய்: Stesen Keretapi Sungai Petani); சீனம்: 双溪大年火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரமான சுங்கை பட்டாணி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சுங்கை பட்டாணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம்Sungai Petani Railway Station, பொது தகவல்கள் ...
![]() சுங்கை பட்டாணி தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | சுங்கை பட்டாணி, கெடா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5.6431°N 100.4899°E / 5.6431; 100.4899 | ||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||
தடங்கள் | 1 பாடாங் பெசார் வழித்தடம் ETS ![]() | ||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1915 | ||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி நகரில் இந்த நிலையம் உள்ளது.