சித்தராமையா
கருநாடக மாநில முதலமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
சித்தராமையா (Siddaramaiah)(பிறப்பு 3 ஆகத்து 1947),[4] என்பவர் சித்து எனும் புனைப்பெயரால்[lower-alpha 1] கருநாடகாவில் நன்கு அறியக்கூடிய இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடகாவின் 22வது முதலமைச்சராக 13 மே 2013 முதல் 17 மே 2018 வரை பணியாற்றினார். முழு ஆட்சிக்காலமும் முதல்வராக பதவி வகித்த இரண்டாவது நபராக இருந்தார். சித்தராமையா 2018 முதல் பாதாமி சட்டமன்றத் தொகுதியையும், 2008 முதல் 2018 வரையும் மீண்டும் 2023-ல் சாமூண்டிசுவரி சட்டமன்றத் தொகுதியையும், 2004 முதல் 2007, 1994 முதல் 1999 வரை மற்றும் 1983 முதல் 1989 வரை சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதியினையும் கர்நாடக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2004 முதல் 2005 வரையும் 1996 முதல் 1999 வரையும் கர்நாடகாவின் துணை முதல்வராக இருந்துள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். காங்கிரசு கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[14][15][16] சித்தராமையா பல ஆண்டுகளாக பல்வேறு ஜனதா பரிவார் பிரிவுகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.[17][18][19]
சித்தராமையா Siddaramaiah | |
---|---|
சித்தராமையா 2016-ல் | |
22வது கருநாடக முதலமைச்சர் | |
பதவியில் 13 மே 2013 – 17 மே 2018 | |
ஆளுநர் | |
முன்னையவர் | செகதீசு செட்டர் |
பின்னவர் | பி. எஸ். எடியூரப்பா |
கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் | |
பதவியில் 9 அக்டோபர் 2019 – 13 மே 2023 | |
முன்னையவர் | பி. எஸ். எடியூரப்பா |
பின்னவர் | பசவராஜ் பொம்மை |
பதவியில் 8 சூன் 2009 – 12 மே 2013 | |
முன்னையவர் | மல்லிகார்ச்சுன் கர்கெ |
பின்னவர் | எச். டி. குமாரசாமி |
கருநாடக துணைமுதல்வர் | |
பதவியில் 28 மே 2004 – 5 ஆகத்து 2005[1] | |
முதலமைச்சர் | தரம்சிங் |
பின்னவர் | எம். பி. பிரகாசு |
தொகுதி | சாமூண்டிசுவரி |
பதவியில் 16 மே 1996 – 22 சூலை 1999 | |
கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல் | ஜே. ஹெச். படேல் |
முன்னையவர் | ஜே. ஹெச். படேல் |
தொகுதி | சாமூண்டிசுவரி |
கர்நாடக சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | பி பி சிம்மனகட்டி |
தொகுதி | பாதாமி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2008–2018 | |
முன்னையவர் | Seat established |
பின்னவர் | யதீந்திர சித்தராமையா |
தொகுதி | வருணா |
பதவியில் 2004–2007 | |
முன்னையவர் | ஏ. எஸ்.குருசுவாமி |
பின்னவர் | எம். சத்தியநாராயணா |
தொகுதி | சாமுண்டேசுவரி |
பதவியில் 1994–1999 | |
முன்னையவர் | மு. ராஜசேகர மூர்த்தி |
பின்னவர் | ஏ. எஸ்.குருசுவாமி |
தொகுதி | சாமூண்டிசுவரி |
பதவியில் 1983–1989 | |
முன்னையவர் | டி.ஜெயதேவராஜா அர்ஸ் |
பின்னவர் | மு. ராஜசேகர மூர்த்தி |
தொகுதி | சாமூண்டிசுவரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஆகத்து 1947
(1947 -08-03) (அகவை 76)[2][3]வருணா, மைசூர், கருநாடகம், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | பார்வதி |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி |
|