விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
சிக்கிம் ஆளுநர் பதவி 1975 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கேங்டாங்கில் உள்ள ராஜ்பவன் (சிக்கிம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கங்கா பிரசாத் என்பவர் ஆளுநராக உள்ளார்.
சிக்கிம் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், சிக்கிம் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; கேங்டாக் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. பி. லால் |
உருவாக்கம் | 1975 |
இணையதளம் | www.rajbhavansikkim.gov.in |
சிக்கிம் ஆளுனராகப் பதவி வகித்தவர்களின் பெயர்களும், அவர்களின் பதவிக் காலங்களும் பின்வருமாறு:
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | பிபெபன் பேகாரி இலால் | 16 மே 1975 | 09 ஜனவரி 1981 |
2 | எச் ஜே எச் தலியார்கான் | 10 ஜனவரி 1981 | 17 ஜூன் 1984 |
3 | பிரபாகர் ராவ் | 18 ஜூன் 1984 | 30 மே 1985 |
4 | பீஷ்ம நாராயண் சிங் | 31 மே 1985 | 20 நவம்பர் 1985 |
5 | டி. வி. ராஜேஸ்வர் | 21 ஜனவரி 1985 | 01 மார்ச் 1989 |
6 | எஸ். கே. பட்னாகர் | 02 மார்ச் 1989 | 07 பெப்ரவரி 1990 |
7 | ஆர் எச் தலஹானி | 08 பெப்ரவரி 1990 | 20 செப்டம்பர் 1994 |
8 | பி. சிவ சங்கர் | 21 செப்டம்பர் 1994 | 11 நவம்பர் 1995 |
9 | கே. வி. ரகுநாத ரெட்டி | 12 நவம்பர் 1995 | 09 பெப்ரவரி 1996 |
10 | சவுதாரி ரந்தீர் சிங் | 10 பெப்ரவரி 1996 | 17 மே 2001 |
11 | கிதார் நாத் சாகானி | 18 மே 2001 | 25 அக்டோபர் 2002 |
12 | வி. ராமா ராவ் | 26 அக்டோபர் 2002 | 12 ஜூலை 2006 |
13 | ஆர்.எஸ்.கவை | 13 ஜூலை 2006 | 12 ஆகஸ்டு 2006 |
14 | வி. ராமா ராவ் | 13 ஆகஸ்டு 2006 | 25 அக்டோபர் 2007 |
15 | சுதர்சன் அகர்வால் | 25 அக்டோபர் 2007 | 08 ஜூலை 2008 |
16 | பால்மிகி பிரசாத் சிங் | 09 ஜூலை 2008 | 30 ஜூன் 2013 |
17 | சீனிவாச பாட்டீல்[1] | 1 ஜூலை 2013 | 26 ஆகஸ்டு 2018 |
18 | கங்கா பிரசாத் | 26 ஆகஸ்டு 2018[2] | தற்போது கடமையாற்றுபவர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.