சபா ஐக்கிய மக்கள் கட்சி
மலேசியாவின் அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
சபா ஐக்கிய மக்கள் கட்சி (ஆங்கிலம்: United Sabah People's Party; மலாய்: Parti Bersatu Rakyat Sabah) (PBRS) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள ஒரு சிறுபான்மை அரசியல் கட்சியாகும். தற்போது சபா ஐக்கிய மக்கள் கட்சி அதன் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப் (Arthur Joseph Kurup) தலைமையில் உள்ளது.
விரைவான உண்மைகள் சபா ஐக்கிய மக்கள் கட்சி United Sabah People's Party Parti Bersatu Rakyat Sabah ڤرتي برساتو رعيت سابه 沙巴人民團結黨, சுருக்கக்குறி ...
சபா ஐக்கிய மக்கள் கட்சி United Sabah People's Party Parti Bersatu Rakyat Sabah ڤرتي برساتو رعيت سابه 沙巴人民團結黨 | |
---|---|
சுருக்கக்குறி | PBRS |
தலைவர் | ஆர்தர் ஜோசப் குருப் (Arthur Joseph Kurup) |
செயலாளர் நாயகம் | ரிச்சர்ட் கசுதும் |
நிறுவனர் | ஜோசப் குருப் (Joseph Kurup) |
தொடக்கம் | 3 மார்ச் 1994 |
சட்ட அனுமதி | 11 மார்ச் 1994 |
பிரிவு | ஐக்கிய சபா கட்சி (PBS) |
தலைமையகம் | Blok B, Lot 19, Tingkat Dua, Lorong Singgah Mata 2, Asia City, 88000 கோத்தா கினபாலு, சபா |
கொள்கை | தேசியவாதம் |
அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் (1994–2018), (2020) சபா ஐக்கிய கூட்டணி (2018–2020) கூட்டணிகள்: பெரிக்காத்தான் நேசனல் (2020–2022) சபா மக்கள் கூட்டணி (செப்டம்பர் 2020) ஒற்றுமை அரசாங்கம் (நவம்பர் 2022) |
நிறங்கள் | மஞ்சள், பச்சை, வெளிர் நீலம் |
மலேசிய மேலவை: | 0 / 70 |
மலேசிய மக்களவை: | 1 / 26 |
சபா மாநில சட்டமன்றம்: | 0 / 79 |
இணையதளம் | |
Facebook PBRS |
மூடு
இதற்கு முன்னர் 1994 முதல் 2023 வரை, இந்தக் கட்சி அதன் நிறுவனர் மற்றும் அதன் முதல் தலைவரான ஜோசப் குருப் (Joseph Kurup) என்பவரால் வழிநடத்தப்பட்டது. இந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக 1994 முதல் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது. 2018 முதல் 2020 வரையிலான ஒரு குறுகிய காலத்திற்கு பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து விலகி இருந்தது.