![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Kane_Williamson_in_2019.jpg/640px-Kane_Williamson_in_2019.jpg&w=640&q=50)
கேன் வில்லியம்சன்
From Wikipedia, the free encyclopedia
கேன் ஸ்டுவார்ட் வில்லியம்சன் (Kane Stuart Williamson, பிறப்பு: ஆகத்து 8, 1990 நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வலதுகை மட்டையாளர் மற்றும் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராக செயல்படுகிறார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித் தலைவராக செயல்படுகிறார்.[1][2] இவர் நியூசிலாந்திலுள்ள வடக்கு மாவட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வரும் இவர் இங்கிலாந்திலுள்ள கிளவ்செஸ்டெர்ஷயர் மற்றும் யார்க்ஷயர் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
![]() 2019இல் வில்லியம்சன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கேன் ஸ்டூவர்ட் வில்லியம்சன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 8 ஆகத்து 1990 (1990-08-08) (அகவை 33) தவுரங்கா, நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 9 அங் (1.75 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | டேன் க்ளீவர் (ஒன்றுவிட்ட சகோதரர்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 248) | 4 நவம்பர் 2010 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 161) | 10 ஆகத்து 2010 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 ஜூலை 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 49) | 16 அக்டோபர் 2011 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 பிப்ரவரி 2019 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08–present | நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2012 | கிளவுகெஸ்டர்சைர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2018 | யோர்க்சைர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போது | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019 |
டிசம்பர் 2007 ஆம் ஆண்டில் வில்லியம்சன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். .[3] 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நியூசிலாந்து அணியின் தலைவரானார். இவர் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடினார். மேலும் 2012 ஐசிசி உலக இருபது20, 2014 ஐசிசி உலக இருபது20, 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் நியூசிலாந்து அணியில் இருந்தார்.இவர் இந்தியாவில் நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் முழு நேர அணித் தலைவராக இருந்தார்.
இயான் சேப்பல் மற்றும் மார்ட்டின் குரோவ் ஆகியோர் ஜோரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் சிமித் ஆகியோரை தேர்வுத் துடுப்பாட்டத்தின் சிறந்த நான்கு வீரர்கள் எனத் தெரிவித்தனர்.[4][5].[2][6][7]
2019 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (578) எடுத்த அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு 2019 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது. தற்போது தேர்வுப்போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ளார்(2020) முதல்