![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Muralitharan_bowling_to_Adam_Gilchrist.jpg/640px-Muralitharan_bowling_to_Adam_Gilchrist.jpg&w=640&q=50)
வீச்சு (துடுப்பாட்டம்)
பந்துவீச்சாளர் மட்டையாளரை நோக்கி பந்துவீசும் நிகழ்வு / From Wikipedia, the free encyclopedia
துடுப்பாட்டத்தில் வீச்சு (Delivery) என்பது ஒரு பந்து வீச்சாளர் மட்டையாடுபவரை நோக்கி பந்துவீசும் நிகழ்வைக் குறிக்கிறது. களத்தடுப்பு செய்யும் அணியில் இருந்து ஒருவர் வந்து பந்துவீசுவார். ஆறு வீச்சுகளை உள்ளடக்கியது ஒரு நிறைவு (Over) ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Muralitharan_bowling_to_Adam_Gilchrist.jpg/640px-Muralitharan_bowling_to_Adam_Gilchrist.jpg)
வீசுகளத்தில் மட்டையாடுபவருக்கு நேரெதிரே உள்ள முனையில் இருந்து பந்து வீச்சாளர் தனது இடது அல்லது வலது கை கொண்டு பந்து வீசுவார்.