'இந்திய ஆண்கள் தேசியத் துடுப்பாட்ட அணி ('India men's national cricket team) இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது. 1932 சூனில் இங்கிலாந்துக்கெதிராக இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் ஐ எல்லா தர மக்களிடமும் கொண்டு சென்றனர், 2003 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. கபில் தேவ் த்லைமையில் 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை ஆகிய இரு போட்டித் தொடர்களில் இந்திய அணி உலகக் கோப்பையினை வென்றுள்ளது.[10]
விரைவான உண்மைகள் விளையாட்டுப் பெயர்(கள்), சார்பு ...
இந்தியாஇந்தியத் துடுப்பாட்ட அணியின் சின்னம் |
விளையாட்டுப் பெயர்(கள்) | Men in Blue |
---|
சார்பு | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தலைவர் | ரோகித் சர்மா |
---|
பயிற்றுநர் | இராகுல் திராவிட் |
---|
வரலாறு |
---|
தேர்வு நிலை | 1931 |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | முழு உறுப்புரிமை (1926) |
---|
ஐசிசி மண்டலம் | ஆசியா |
---|
ஐசிசி தரம் | தற்போது [1] | Best-ever | |
---|
தேர்வு | 2-ஆவது | 1-ஆவது (1 April 1973) | |
---|
ஒரு-நாள் | 4-ஆவது | 1-ஆவது (1 December 1994) | |
---|
இ20ப | 1-ஆவது | 1-ஆவது[2][3](28 March 2014) | |
---|
|
தேர்வுகள் |
---|
முதல் தேர்வு | எ. இங்கிலாந்து இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்; 25–28 சூன் 1932 |
---|
கடைசித் தேர்வு | எ. இங்கிலாந்து எட்சுபாசுட்டன்; 5 சூலை 2022 |
---|
தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [4] | 563 | 168/174 (220 வெ/தோ இல்லை, 1 சமம்) | |
---|
நடப்பு ஆண்டு [5] | 5 | 2/3 | |
---|
|
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் |
---|
முதலாவது பஒநா | எ. இங்கிலாந்து எடிங்கிலே, லீட்சு; 13 சூலை 1974 |
---|
கடைசி பஒநா | எ. வங்காளதேசம் சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்; 10 திசம்பர் 2022 |
---|
பஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [6] | 1,020 | 532/436 (9 சமம், 43 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [7] | 24 | 14/8 (0 சமம், 2 முடிவில்லை) | |
---|
|
உலகக்கிண்ணப் போட்டிகள் | 12 (முதலாவது 1975 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (1983, 2011) |
---|
பன்னாட்டு இருபது20கள் |
---|
முதலாவது ப20இ | எ. தென்னாப்பிரிக்கா வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம், ஜோகானஸ்பேர்க்; 1 திசம்பர் 2006 |
---|
கடைசி ப20இ | எ. நியூசிலாந்து மக்ளீன் பூங்கா, நேப்பியர்; 22 நவம்பர் 2022 |
---|
இ20ப(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [8] | 193 | 123/61 (4 சமம், 5 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [9] | 41 | 28/10 (1 சமம், 2 முடிவில்லை) | |
---|
|
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 7 (first in 2007) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2007) |
---|
|
|
|
இற்றை: 10 திசம்பர் 2022 |
மூடு