கெவின் ரட்
From Wikipedia, the free encyclopedia
கெவின் மைக்கல் ரட் (Kevin Michael Rudd, பிறப்பு: செப்டம்பர் 21, 1957) ஆஸ்திரேலியாவின் அரசியல்வாதியாவார். இவர் ஜூன் 2013 முதல் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும், நாட்டின் 26வது பிரதமராகவும் இருப்பவர். இதற்கு முன்பு 2007 முதல் 2010 வரை பிரதமராகவும், 2006 முதல் 2010 வரை ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1949ஆம் ஆண்டு ராபர்ட் மென்சீஸ்க்கு பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவில் ஒரு முன்னால் பிரதமர் மீண்டும் பிரதமாகிறார்.
கெவின் ரட் Kevin Rudd | |
---|---|
ஆஸ்திரேலியாவின் 26வது பிரதமர் | |
பதவியில் 27 சூன் 2013 – 18 செப்டம்பர் 2013 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
தலைமை ஆளுநர் | குவெண்டின் பிரீசு |
Deputy | அந்தோனி அல்பனீசி |
முன்னையவர் | ஜூலியா கிலார்ட் |
பின்னவர் | டோனி அபோட் |
பதவியில் 3 டிசம்பர் 2007 – 24 சூன் 2010 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
தலைமை ஆளுநர் | மைக்கேல் ஜெப்ரி குவெண்டின் பிரீசு |
Deputy | ஜூலியா கிலார்ட் |
முன்னையவர் | ஜோன் ஹவார்ட் |
பின்னவர் | ஜூலியா கிலார்ட் |
தொழிற்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 சூன் 2013 | |
Deputy | அந்தோனி அல்பனீசி |
முன்னையவர் | ஜூலியா கிலார்ட் |
பதவியில் 4 டிசம்பர் 2006 – 24 சூன் 2010 | |
Deputy | ஜூலியா கிலார்ட் |
முன்னையவர் | கிம் பீஸ்லி |
பின்னவர் | ஜூலியா கிலார்ட் |
ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 14 செப்டம்பர் 2010 – 22 பெப்ரவரி 2012 | |
பிரதமர் | ஜூலியா கிலார்ட் |
முன்னையவர் | ஸ்டீவன் சிமித் |
பின்னவர் | பொப் கார் |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 4 டிசம்பர் 2006 – 3 டிசம்பர் 2007 | |
Deputy | ஜூலியா கிலார்ட் |
முன்னையவர் | கிம் பீஸ்லி |
பின்னவர் | பிரெண்டன் நெல்சன் |
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் for கிரிஃபித் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 அக்டோபர் 1998 | |
முன்னையவர் | கிரயெம் மெக்டூகல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கெவின் மைக்கேல் ரட் 21 செப்டம்பர் 1957 (1957-09-21) (அகவை 66) நாம்பூர், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா |
அரசியல் கட்சி | தொழிற்கட்சி |
துணைவர் | தெரேசு ரீன் |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
இணையத்தளம் | பிரதமரின் இணையதளம் தனிப்பட்ட வலைத்தளம் |
ஒருபால் திருமணங்களை வெளிப்படையாக ஆதரித்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்தான்.[1][2][3] ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே அதிகமான பெண்கள் அங்கம் பெற்றுள்ளதும் இவரின் இரண்டாவது அமைச்சரவையில்தான்.[4][5]
ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி 2013ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து கெவின் ரட் 18 செப்டம்பர் 2013 அன்று இரண்டாவது தடவையாக பிரதமர் பதவியை துறந்தார் [6]